From jaybee555@... Sun Oct 28 01:48:53 2001
Return-Path: X-Sender: jaybee555@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 09:48:53 -0000
Received: (qmail 67824 invoked from network); 28 Oct 2001 09:48:52 -0000
Received: from unknown (10.1.10.142) by m8.onelist.org with QMQP; 28 Oct 2001 09:48:52 -0000
Received: from unknown (HELO smtp017.mail.yahoo.com) (216.136.174.114) by mta3 with SMTP; 28 Oct 2001 09:48:52 -0000
Received: from unknown (HELO user) (210.186.103.162) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 28 Oct 2001 09:48:51 -0000
X-Apparently-From: Message-Id: <3.0.3.32.20011028174655.0076a0c4@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sun, 28 Oct 2001 17:46:55 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Talking about Tamilvanan-Re: Ellay Ram's Old Question - RE: Cinna Marudhu and kiLikkuuNdu-RE: [agathiyar] Revenge by cheated Tamil poets-a unique custom
In-Reply-To: <3.0.3.32.20011028142559.010825f8@...>
References: <20010925160836.22025.qmail@...> <3.0.3.32.20010925221932.0116aafc@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12719
At 02:25 PM 10/28/01 +0800, JayBee wrote:
> சரஸ்வதி கலாசாலை என்னும் இடத்தில் 'தமிழக வாணிகத் தொடர்பின்
>வரலாறு' என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்த ஒருமுறை அழைத்திருந்தார்கள்.
>கலாசாலையின் வாசலிலிருந்து உரையரங்கத்திற்குச் சென்றுகொண்டிருக்கும்போது,
>ஒருவர் கட்டபொம்முவைப்பற்றி தமிழ்வாணன் கூறிய கருத்துக்களைப்பற்றி கேட்டார்.
>நான் தமிழ்வாணனின் கருத்துக்கு ஆதரவாகச் சொன்னதின்பேரில் அவருக்குக்
>கோபாவேசம் ஏற்பட்டு, கத்திக்கொண்டே கிட்டத்தில் நெருங்கிவிட்டார்.
>பக்கத்தில் இருந்தவர்கள் என்னைச்சூழ்ந்துநின்றுகொண்டு பாதுகாப்பாக மேடைக்கு
>அழைத்துச்சென்றுவிட்டனர்.
இதுவும் ஒரு விந்தைதான்.
அதாவது தமிழ்வானனைப்பற்றி இன்று பேசப்படுவது.
ஆண்டின் இந்தக் கட்டத்தில்தான் தமிழ்வாணனின் மறைவு
ஏற்பட்டது. ஒரு ஐப்பசியன்று தீபாவளித் திருநாளின்போது அது
நிகழ்ந்தது.
1977-ஆம் ஆண்டு நினைவிருக்கிறது. நவம்பரில் 9-ஓ 10-ஓ
ஞாபகமிலை.
இதில் irony என்னவென்றால், 'நூறு வருடங்கள்வாழ்வதெப்படி?'
என்பதே அவருடைய முதல்நூல் என்று நினைக்கிறேன். அது, அல்லது
'துணிவே துணை'. ஆனால் அவரோ நூற்றாண்டின் அரைப்பகுதியே
வாழ்ந்தார்.
பல சமயங்களில் இந்த மாதிரி irony-க்கள் ஏற்படுவதுண்டு.
பெரியம்மை நோயை முற்றிலும் கட்டுப்படுத்தி, அது உலகில் இல்லாத
நிலையை ஏற்படுத்திவிட்டார்கள். அந்தக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை
வெற்றிகரமாக நிறைவேற்றிய விஞ்ஞானி ஒருவர் இருந்தார். அவருடைய
ஆய்வுக்கூடத்தில் இருந்த வைரஸ் எப்படியோ அவருடைய மனைவியையோ
செயலாளரையோ தாக்கி, அந்தப்பெண்ணுக்கு அந்த நோய் ஏற்பட்டது.
இதைத் தாளாத அந்த விஞ்ஞானி சவரம் செய்யும் ரேசர் கத்தியைக்
கொண்டு தன் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
அன்புடன்
ஜெயபாரதி
> கட்டபொம்முவைப் பற்றி ஏதும் உண்மையான கருத்தைச்சொல்ல
>வேண்டுமென்றால் மிக மிக மிக யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
>அதுவும் ஒருமுறைக்கு நான்கு முறை. அதுவும் அக்கம்பக்கம் பார்த்து:-)
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>
>
========================>
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com