From jaybee@... Sun Oct 28 02:05:09 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 10:05:08 -0000
Received: (qmail 68627 invoked from network); 28 Oct 2001 10:05:08 -0000
Received: from unknown (10.1.10.27) by 10.1.1.224 with QMQP; 28 Oct 2001 10:05:08 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta2 with SMTP; 28 Oct 2001 10:05:07 -0000
Received: from user (sp-103-162.tm.net.my [210.186.103.162]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GLW00C64UOF9I@...> for agathiyar@yahoogroups.com; Sun, 28 Oct 2001 18:05:05 +0800 (SGT)
Date: Sun, 28 Oct 2001 18:03:10 +0800
Subject: Re: [agathiyar] thamizhk kuralkaL (was RE: Ellay Ram's Old Question et al)
In-reply-to: <20011028095813.19796.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011028180310.018393b0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References:
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12722

At 01:58 AM 10/28/01 -0800, Shaboo wrote:
>
>இவையில்லாமல் உங்கள் மடல் நிறக்கவில்லை
>
>என் ஏ.எம் ராஜாவை விட்டு விட்டீர்கள்
>
>"பிருந்தாவனமும் நந்தகுமாரனும்"
>"மாசிலா உண்மைக் காதலே"


ஏ.எம்.ராஜாவின் மெல்லிசைப்பாடல்களிலேயே மிக
மென்மையாகவும் இனிமையாகவும் ஒலிப்பது.....


தனிமையிலே....
தனிமையிலே இனிமை காணமுடியுமா?
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா?


>
>காதில் ரீங்காரமிடவில்லையா ?


ரீங்காரமிடுகிறது.

அன்புடன்

ஜெயபாரதி


>
>> இன்றோ, "மார்கரீட்டா..மார்க்கரீட்டா" என்று பஞ்சு போல் மெத்தென்று
>> ஆண்குரல்..
>>
>> "கட்டிப் புடிடா" என்று கரகரப்பாகப் பெண்குரல்..
>>
>> சகாப்தங்கள் முடிந்து விட்டன..எச்ச சொச்சங்களின் வெற்றொலி தான்
>> மிகுதியும். இப்போது
>
>நான்கு வாரங்களுக்கு முன் சன் தொலைக்காட்சியில் ஞாயிறன்று ஒளிபரப்பாகும்
>"பாட்டுக்குப் பாட்டு" நிகழ்ச்சியில் ஒருசிறுமி தனது முதல் பாடலாக
>"காற்றினிலே வரும் கீதம்" என்ற பாட்டைப்பாடி "திருமதி. எம்.எஸ்"
>அவர்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினாள். மன்றத்தில் அனைவரும்
>கைதட்டி பாராட்டினார்கள். தொகுப்பாளர் "அப்துல் ஹமீட்" ரொம்பவும்
>அச்சிறுமியை சிலாகித்தார். அடுத்த சுற்று வரும்போது அச்சிறுமி பாடிய
>பாட்டைக் கேட்டு அவர் முகம் சுளித்தது வெளிப்படையாக தெரிந்தது.
>அச்சிறுமி பாடிய பாடல் "காணக் கருங்குயிலே கச்சேரிக்கு வரியா
>வரியா?" நல்லவேளை அச்சிறுமி "மலெ மலெ மலெ மருதமலை"
>பாடவில்லை, பாடினால் அடித்தே விட்டிருப்பார்.
>
>
>=====
>அன்புடன்
>
>சாபு
>
>__________________________________________________
>