From eramurug@... Sun Oct 28 04:00:40 2001
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 12:00:40 -0000
Received: (qmail 16505 invoked from network); 28 Oct 2001 12:00:40 -0000
Received: from unknown (10.1.10.142) by 10.1.1.220 with QMQP; 28 Oct 2001 12:00:40 -0000
Received: from unknown (HELO web14810.mail.yahoo.com) (216.136.224.231) by mta3 with SMTP; 28 Oct 2001 12:00:40 -0000
Message-ID: <20011028120040.14092.qmail@...>
Received: from [210.214.133.233] by web14810.mail.yahoo.com via HTTP; Sun, 28 Oct 2001 04:00:40 PST
Date: Sun, 28 Oct 2001 04:00:40 -0800 (PST)
Subject: Re: [agathiyar] silent anger
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20011028113642.34270.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12726
அன்புள்ள சாபு,
அருமையான வரிகள். நன்றி.
உருது மொழியில் சதத் அசன் மாண்டோவின் சிறுகதைகள்
படித்திருக்கிறீர்களா? தமிழ் மொழிபெயர்ப்பு என்னிடம் உண்டு. சந்திக்க
முடிந்தால் தருகிறேன். அனல் அடிக்கும் அங்கங்கே.
விடுதலைக்குப் பின்னால் இந்தியா-பாக்கிஸ்தான் பிரிவினையின் பாதிப்பில்
எழுந்த முக்கியமான படைப்புக்களில் மாண்டோவின் கதைகள் குறிப்பிடப்பட
வேண்டியவை. இஸ்மத் சுக்தாயின் "கரம் ஹவா"- வெப்பம் கூடிக் கொண்டே
போகிறது சாபு :-)- போல (பால்ராஜ் சஹானி நடித்த அற்புதமான
திரைப்படம் பார்த்திருப்பீர்களே!) , பீஷ்ம் சஹானியின் 'தமஸ்' போல
(ஓம்பூரி நடித்த தொலைக்காட்சித் தொடர்).
தமிழில் இவற்றுக்குச் சற்றே பக்கமாக வருவது கல்கியின் 'அலை ஓசை' மட்டும்
தான்.