From venkat@... Sun Oct 28 04:21:48 2001
Return-Path:
X-Sender: venkat@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 12:21:47 -0000
Received: (qmail 28957 invoked from network); 28 Oct 2001 12:21:47 -0000
Received: from unknown (10.1.10.26) by l7.egroups.com with QMQP; 28 Oct 2001 12:21:47 -0000
Received: from unknown (HELO n32.groups.yahoo.com) (10.1.2.221) by mta1 with SMTP; 28 Oct 2001 12:21:47 -0000
X-eGroups-Return: venkat@...
Received: from [10.1.10.132] by n32.groups.yahoo.com with NNFMP; 28 Oct 2001 12:21:47 -0000
Date: Sun, 28 Oct 2001 12:21:47 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: thamizhk kuralkaL (was RE: Ellay Ram's Old Question et al)
Message-ID: <9rgt8r+3ae2@eGroups.com>
In-Reply-To: <20011028103643.94665.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 942
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 24.253.156.87
From: venkat@...
X-Yahoo-Profile: vvenkataramanan
X-Yahoo-Message-Num: 12727

இந்த அறைகுறையாகக் காதில் வாங்கிக்கொண்டு அர்த்தம்புரியாமல் விழித்த பாடல்கள் பல;

புத்தம்புதுப் பூப் பூத்ததோ
எண்ணங்களில் தேன்வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ

எதற்கு மொட்டை விழ நாளாக வேண்டும்? சிகை திருத்துநர்கள் வேலை நிறுத்தமா?

நீங்கள் சொன்னதுபோல் ஈனஸ்வர ஆண்குரல்கள் பல சமயம் படுத்தியிருக்கின்றன.
"கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கடிச்சா" (உதித் நாராயண்).

ஒரு காலத்தில் (இன்றும்கூட) உச்சரிப்பால் மிகவும் சிரமப்படுத்தியவர் யேசுதாஸ். இன்று
கேட்கவே வேண்டாம் ஒரு பெரிய வரிசையே இருக்கிறது. (பட்டியல் இடவேண்டிய அவசியம் இல்லை;
ரகுமான் இசையில் பாடும் அணைவரும் அதில் அடக்கம்.

வருங்காலத்திலாவது தமிழில் யாராவது பாடுவார்களா?
வெங்கட்
தொராண்டோ

>
> அப்படித்தான் செம்மீனில் "கடலினக்கர போனோரே" யை அரையும்
> குறையுமாகக் காதில் வாங்கிக் கொண்டு எங்கள் வீட்டுக்குப் பக்கத்துப் வக்கீல்
> கேட்டது "கோனார் எதுக்கோசரம் கடலுக்கு அக்கரை போனார்?"
>
> அன்புடன்,
> இரா.முருகன்