From naga ganesan@... Sun Oct 28 05:44:01 2001
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 13:44:01 -0000
Received: (qmail 47151 invoked from network); 28 Oct 2001 13:44:00 -0000
Received: from unknown (10.1.10.26) by l8.egroups.com with QMQP; 28 Oct 2001 13:44:00 -0000
Received: from unknown (HELO n4.groups.yahoo.com) (216.115.96.54) by mta1 with SMTP; 28 Oct 2001 13:44:00 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [10.1.2.59] by n4.groups.yahoo.com with NNFMP; 28 Oct 2001 13:44:00 -0000
Date: Sun, 28 Oct 2001 13:44:00 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Ellay Ram's Old Question - RE: Cinna Marudhu and kiLikkuuNdu-RE: [agathiyar] Revenge by cheated Tamil poets-a unique custom
Message-ID: <9rh230+3h4q@eGroups.com>
In-Reply-To: <3.0.3.32.20011028142559.010825f8@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2980
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 209.144.226.10
From: naga ganesan@...
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 12731
--- In agathiyar@y..., jaybee wrote:
>
> மதுரைப் பல்கலைக்கழகத்தின் Modern Indian History துறையின்
> தலைவராகப் பேராசிரியர் ராஜைய்யன் என்பவர் இருந்தார். 1972-ஓ, 73-ஓ
> சரியாக ஞாபகமில்லை. 'British Expansion and Native Resistance'
> என்ற தலைப்பில் ஒரு பெரிய ஆய்வரங்கை நடத்தினார்.
ராஜையன் நல்ல பேராசிரியர். அவர்போல் உழைப்போர் தமிழ்நாட்டுப்
பல்கலைகளில் குறைந்துவருகின்றனர்.
கட்டபொம்மு, பிறர் பற்றி நன்கு அறிய அவரின் சில நூல்கள்:
K. ராஜையன் (1929-)
1)Administration and society in the Carnatic, 1701-1801
Publisher: [Tirupati], Sri Venkateswara University, [1966].
Description: Book
170 p. map. 26 cm.
2) Rise and fall of the poligars of Tamilnadu / by K. Rajayyan.
Publisher: [Madras] : University of Madras, 1974.
Description: Book
vii, 131 p. ; 24 cm.
Other Series Title: Sir William Meyer Endowment lectures ; 1972
3) Rajayyan, K., 1929-
Title: South Indian rebellion: the first war of independence, 1800-1801 [by]
K. Rajayyan.
Publisher: Mysore, Rao and Raghavan [1971]
Description: Book
315 p. illus. 22 cm.
Jan Filipsky (செக்கோஸ்லாவேக்கியா) கட்டபொம்முவைப்
பற்றி எழுதிய "freedom fighters or bootleggers"
கட்டுரை வெளியிட்டிருக்கிறார். எனக்கு மின்மடலில் ஒருமுறை
தொடர்புகொண்டு தெரிவித்தார். அனுப்புங்கள் என்றேன்,
வந்ததோ, வரவில்லையோ - பார்க்கவேண்டும். இல்லையெனில்
மீண்டும் கேட்கவேணும்.
-------------
கொங்கு நாட்டில் சின்னமலை என்ற ஒருவன் திப்பு சுல்தானைச்
சந்தித்திருக்கிறான், இiயற்பெயர்: தீர்த்தகிரி.
(தர்மபுரிப்பக்கம் தீர்த்தகிரி மலை உண்டு. சைவஎல்லப்ப நாவலரின்
தீர்த்தகிரிப் புராணம் அழகானது). சின்னமலை சுபேதார் சுப்பையாத் தேவர்.
எல்லாரையும் பிரிட்டிசார் சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிட்டனர்.
அவர்களோடு இருந்தவர்கள் நிலத்தை அரசு கொண்டது; இன்றும்
forest dept.க்குச் சொந்தமானகாடுகளில் (ராசிபுரம் அருகே)
நடு நடுவே கிணறுகள் உள்ளன!! 200 வருடம் விவசாயம்
செய்யாது புதையேறிப்போனது.
அன்புடன்,
நா. கணேசன்
படிக்காசுப்புலவர் 17ஆம் நூற்றாண்டில் சிவகங்கை சென்றார், அப்போது
மன்னரின் நெருங்கிய உறவினர் திருமலை சேதுபதி அவர் வரும் ஆர்ப்பாட்டத்தைக்
கண்டு சிறையில் அடைத்தார். iந்த வரலாறு நான் படிக்காசுப்புலவரின்
மோரூர்ப் பாம்பலங்காரர் வருக்கக்கோவை கிடைத்து ஆய்ந்தபோது
தெளிவானது. மேலும் விவரம் தருகிறேன். மோரூர்க் கோவை
அதிசயமான நூல், 100 பாடல்களே உண்டு, தமிழ் இiலக்கிய வரலாறு
(17ஆம் நூற்.) எழுதிய திருவாரூர் சோமசுந்தர தேசிகர் 400 பாடல்
என்று (தவறாகக்) குறிக்கிறார். theecikar நூலைப் பார்த்ததில்லை.
தட்டு உமக்கா, எமக்கா என்ற பேச்சு வேறொரு கவிஞர் வாக்கு
என்றே ஞாபகம். ரா. ராகவையங்காரின் சேது நாட்டுப் புலவர்கள்
என்னும் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். - நா. க.