From jaybee@... Sun Oct 28 05:57:54 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 13:57:53 -0000
Received: (qmail 31975 invoked from network); 28 Oct 2001 13:57:53 -0000
Received: from unknown (10.1.10.26) by l7.egroups.com with QMQP; 28 Oct 2001 13:57:53 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta1 with SMTP; 28 Oct 2001 13:57:52 -0000
Received: from user (sp-103-137.tm.net.my [210.186.103.137]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GLX00F355GA2S@...> for agathiyar@yahoogroups.com; Sun, 28 Oct 2001 21:57:48 +0800 (SGT)
Date: Sun, 28 Oct 2001 21:55:54 +0800
Subject: Re: Ellay Ram's Old Question - RE: Cinna Marudhu and kiLikkuuNdu-RE: [agathiyar] Revenge by cheated Tamil poets-a unique custom
In-reply-to: <9rh230+3h4q@eGroups.com>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011028215554.0187bb64@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011028142559.010825f8@...>
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12733


At 01:44 PM 10/28/01 +0000, Dr.Ganesan wrote:

>படிக்காசுப்புலவர் 17ஆம் நூற்றாண்டில் சிவகங்கை சென்றார், அப்போது
>மன்னரின் நெருங்கிய உறவினர்
திருமலை சேதுபதி அவர் வரும் ஆர்ப்பாட்டத்தைக்
>கண்டு சிறையில் அடைத்தார். iந்த வரலாறு நான்
படிக்காசுப்புலவரின்
>மோரூர்ப் பாம்பலங்காரர் வருக்கக்கோவை கிடைத்து ஆய்ந்தபோது
>தெளிவானது.


ஆமாம். இந்தச் சம்பவத்தின் தொடர்பாகப் படிக்காசர் பாடியதொரு
பாடல், தனிப்பாடல் திரட்டில் காணக்கிடைக்கிறது.
'படிக்காசன் என்னும் கிளி வாடுகிறதே'என்ற கருத்தடக்கிப்
பாடியிருப்பார்.
'திருப்போரூர் சன்னிதி முறை', 'சோணசைல மாலை' ஆகியவை
உங்களிடம் இருக்கின்றனவா?

அன்புடன்

ஜெயபாரதி



மேலும் விவரம் தருகிறேன். மோரூர்க் கோவை
>அதிசயமான நூல், 100 பாடல்களே உண்டு, தமிழ்
இiலக்கிய வரலாறு
>(17ஆம் நூற்.) எழுதிய திருவாரூர் சோமசுந்தர தேசிகர் 400 பாடல்
>என்று
(தவறாகக்) குறிக்கிறார். theecikar நூலைப் பார்த்ததில்லை.
>
> அன்புடன்,
> நா. கணேசன்
>
>படிக்காசுப்புலவர் 17ஆம் நூற்றாண்டில் சிவகங்கை சென்றார்,
அப்போது
>மன்னரின் நெருங்கிய உறவினர் திருமலை சேதுபதி அவர் வரும் ஆர்ப்பாட்டத்தைக்
>கண்டு
சிறையில் அடைத்தார். iந்த வரலாறு நான் படிக்காசுப்புலவரின்
>மோரூர்ப் பாம்பலங்காரர் வருக்கக்கோவை
கிடைத்து ஆய்ந்தபோது
>தெளிவானது. மேலும் விவரம் தருகிறேன். மோரூர்க் கோவை
>அதிசயமான நூல்,
100 பாடல்களே உண்டு, தமிழ் இiலக்கிய வரலாறு
>(17ஆம் நூற்.) எழுதிய திருவாரூர் சோமசுந்தர
தேசிகர் 400 பாடல்
>என்று (தவறாகக்) குறிக்கிறார். theecikar நூலைப் பார்த்ததில்லை.
>
>தட்டு
உமக்கா, எமக்கா என்ற பேச்சு வேறொரு கவிஞர் வாக்கு
>என்றே ஞாபகம். ரா. ராகவையங்காரின்சேது
நாட்டுப் புலவர்கள்
>என்னும் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். - நா.
க.
>
>
===========================>