From balar@... Sun Oct 28 17:32:38 2001
Return-Path: X-Sender: balar@...
X-Apparently-To: Agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 29 Oct 2001 01:32:38 -0000
Received: (qmail 30346 invoked from network); 29 Oct 2001 01:32:37 -0000
Received: from unknown (10.1.10.27) by 10.1.1.223 with QMQP; 29 Oct 2001 01:32:37 -0000
Received: from unknown (HELO mswp-p.technip.com) (195.25.43.193) by mta2 with SMTP; 29 Oct 2001 01:32:37 -0000
Received: from mailhost.technip.com (unverified) by mswp-p.technip.com (Content Technologies SMTPRS 4.1.5) with ESMTP id for ; Mon, 29 Oct 2001 02:33:10 +0100
Subject: Jaybee's talk about Kurunji malar in Radio
To: Agathiyar@yahoogroups.com
Date: Mon, 29 Oct 2001 09:37:01 +0800
Message-ID: X-MIMETrack: Serialize by Router on SGPAR10/TECHNIP-EXT(Release 5.0.5 |September 22, 2000) at 29/10/2001 02:34:16
MIME-Version: 1.0
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: balar@...
X-Yahoo-Message-Num: 12740
அன்புள்ள அகத்திய அன்பர்களே,
இன்று காலை மலேசிய வானொலியில் ?ய்பி அவர்கள் குறிஞ்சி மலர்களைப் பற்றி
உறையாடினார். குறிஞ்சியின் பல வகைகளையும் அதில் 12 ஆண்டுகள் பூக்கும்
மலருக்கும் கோள்களின் அமைப்புக்கும் உள்ள தொடர்பையும் விவரித்தார். பிரான்மலையில்
குறிஞ்சி மலர் கண்டுபிடித்த தகவலையும்கூறினார். அவர் அதை அகத்தியத்திலும் பகிர்ந்து
கொள்ளலாமே.