From aj@... Sun Oct 28 19:58:12 2001
Return-Path: X-Sender: aj@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 29 Oct 2001 03:58:12 -0000
Received: (qmail 63890 invoked from network); 29 Oct 2001 03:58:12 -0000
Received: from unknown (10.1.10.142) by 10.1.1.220 with QMQP; 29 Oct 2001 03:58:12 -0000
Received: from unknown (HELO omail.emirates.net.ae) (194.170.163.236) by mta3 with SMTP; 29 Oct 2001 03:58:11 -0000
Received: from pmail.emirates.net.ae by omail.emirates.net.ae (Sun Internet Mail Server sims.4.0.2000.10.12.16.25.p8) with ESMTP id <0GLY00FWO8AVV9@...> for agathiyar@yahoogroups.com; Mon, 29 Oct 2001 07:56:55 +0400 (GST)
Received: from asif (ndi095.emirates.net.ae [217.165.176.95]) by pmail.emirates.net.ae (Sun Internet Mail Server sims.4.0.2000.10.12.16.25.p8) with SMTP id <0GLY00G6W8CUL4@...> for agathiyar@yahoogroups.com; Mon, 29 Oct 2001 07:58:08 +0400 (GST)
Date: Mon, 29 Oct 2001 07:43:58 +0400
Subject: Re: [agathiyar] silent anger
X-Sender: aj@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <1.5.4.32.20011029034358.006ad34c@...>
MIME-version: 1.0
X-Mailer: Windows Eudora Light Version 1.5.4 (32)
Content-type: text/plain; charset="iso-8859-1"
Content-transfer-encoding: quoted-printable
From: Asif Meeran X-Yahoo-Profile: asifmeeran
X-Yahoo-Message-Num: 12745
அன்பின் முருகன்,
>நாற்பது வருடம் முன்னால் எழுதப்பட்ட தோப்பில் பாஸியின் "நிங்ஙள் என்னெ
>கம்யூனிஸ்டாக்கி", நாலு வருடம் முன் அதற்குப் பதில் சொல்ல எழுந்த 'நிங்கள்
>ஆரெ கம்யூனிஸ்டாக்கி?", அதற்கு மறுவடியாக வந்த "ஞங்ஙள் நிண்டெ அச்சனெ
>கம்யூனிஸ்டாக்கி".. ஆனாலும் மலையாளத்திலும் நவீன நாடகம் தமிழ் போல்
>குறைவு தானோ?
தமிழில் நாடகம் இருக்கிறதா என்ன?
'கிரேசி'க்கும்,'எஸ்.வீ'க்கும் அப்பால் நாடகம் என்று ஒன்று
இருப்பதாக எவரேனும் சொல்வது கூட இல்லையே?
நீங்கள் கூற வரும் நவீன நாடகங்கள் எந்த அளவிற்குப்
பார்வையாளர்களைச் சேர்கிறது?
ஒன்றிரண்டு கூத்துப் பட்டறைகளை வைத்துக்கொண்டு தமிழில்
போல மலையாளத்தில் இல்லையே என்பதுமுறைதானா பாதி
மலையாளத்தாரே?!!
அதுபோகட்டும்.. கலாபவன் என்ற பெயரில் துவங்கி
கலையை வணிக ரீதியாகவும் வளர்த்து வந்த ஏபெல் அச்சன்(பாதிரி)
நேற்று மறைந்து விட்டார். நேற்று வாடகை ஊர்தியில் செல்லும்போது
அதன் ஓட்டுனர் அதனை எண்ணி அவ்வளவு வருத்தப்பட்டார்.நெஞ்சைத்
தொட்டுச் சொல்லுங்கள்.. 'அச்சனுக்காக' நேற்று மலையாள வானொலிகள்
அனைத்தும் முழுநேரம் ஒதுக்கின. தமிழகத்தில் இம்மாதிரியான 'கலாஸ்நேகம்'
இருக்கிறதா?