From sadayan50@... Sun Oct 28 22:05:31 2001
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 29 Oct 2001 06:05:31 -0000
Received: (qmail 15051 invoked from network); 29 Oct 2001 06:05:30 -0000
Received: from unknown (10.1.10.27) by l7.egroups.com with QMQP; 29 Oct 2001 06:05:30 -0000
Received: from unknown (HELO web13802.mail.yahoo.com) (216.136.175.12) by mta2 with SMTP; 29 Oct 2001 06:05:30 -0000
Message-ID: <20011029060530.34531.qmail@...>
Received: from [194.170.168.236] by web13802.mail.yahoo.com via HTTP; Sun, 28 Oct 2001 22:05:30 PST
Date: Sun, 28 Oct 2001 22:05:30 -0800 (PST)
Subject: Re: [agathiyar] silent anger
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <1.5.4.32.20011029034358.006ad34c@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 12750
--- Asif Meeran wrote:
> தமிழில் நாடகம் இருக்கிறதா என்ன?
> 'கிரேசி'க்கும்,'எஸ்.வீ'க்கும் அப்பால் நாடகம் என்று ஒன்று
> இருப்பதாக எவரேனும் சொல்வது கூட இல்லையே?
> நீங்கள் கூற வரும் நவீன நாடகங்கள் எந்த அளவிற்குப்
> பார்வையாளர்களைச் சேர்கிறது?
> ஒன்றிரண்டு கூத்துப் பட்டறைகளை வைத்துக் கொண்டு தமிழில்
> போல மலையாளத்தில் இல்லையே என்பது முறைதானா பாதி
> மலையாளத்தாரே?!!
> அதுபோகட்டும்.. கலாபவன் என்ற பெயரில் துவங்கி
> கலையை வணிக ரீதியாகவும் வளர்த்து வந்த ஏபெல் அச்சன்(பாதிரி)
> நேற்று மறைந்து விட்டார். நேற்று வாடகை ஊர்தியில் செல்லும்போது
> அதன் ஓட்டுனர் அதனை எண்ணி அவ்வளவு வருத்தப்பட்டார்.நெஞ்சைத்
> தொட்டுச் சொல்லுங்கள்.. 'அச்சனுக்காக' நேற்று மலையாள வானொலிகள்
> அனைத்தும் முழுநேரம் ஒதுக்கின. தமிழகத்தில் இம்மாதிரியான
> 'கலாஸ்நேகம்'
> இருக்கிறதா?
>
> அன்புடன்,
> ஆசிப் மீரான்
வாய்யா தமிழ்த்துரோகி:-))
தமிழ் கவிதை இலக்கியம் பற்றிய விவாதங்கள் நடக்கும்போது அமைதியாக
இருந்து விட்டு மலையாள இலக்கியம் பற்றி அலசும்போது மட்டும் மலையாள
பாணியில் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறீரே ? என்ன சமாச்சாரம் ?
ஒரு பக்கம் ஆசியா நெட்டில் தமிழ்ப்பணி மறுபக்கம் மலையாள ஸ்நேகம். உம்
கேரக்டரை புரிஞ்சிக்கவே முடியலையா :-)) (சத்யராஜ் ஸ்டைலில்
வாசிக்கவும்)
அதுசரி கிரேசி, எஸ். வீ நாடகங்களை நாடகமென்றா சொல்கிறீர் ?
அவையெல்லாம் துனுக்கு தோரணங்களல்லவா ?
=====
அன்புடன்
சாபு
__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com