From sadayan50@... Sun Oct 28 22:17:06 2001
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 29 Oct 2001 06:17:06 -0000
Received: (qmail 29918 invoked from network); 29 Oct 2001 06:17:05 -0000
Received: from unknown (10.1.10.26) by l10.egroups.com with QMQP; 29 Oct 2001 06:17:05 -0000
Received: from unknown (HELO web13808.mail.yahoo.com) (216.136.175.18) by mta1 with SMTP; 29 Oct 2001 06:17:05 -0000
Message-ID: <20011029061705.57253.qmail@...>
Received: from [194.170.168.236] by web13808.mail.yahoo.com via HTTP; Sun, 28 Oct 2001 22:17:05 PST
Date: Sun, 28 Oct 2001 22:17:05 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Jaybee's talk about Kurunji malar in Radio
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011029111417.00739fc4@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 12751


--- jaybee wrote:

> அந்தப் பக்கத்தில் அறிவிப்பாளர் ரேடியோவில் குறிஞ்சி சம்பந்தமாக
> அறிவித்துத் தொடர்ந்து "வணக்கம் டாக்டர்" என்றார்.....
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>

1969 ம் ஆண்டு. திருச்சி சமால் முகம்மது கல்லுரியில் இளங்கலை
முதலாமாண்டு மாணவன். கொடைக்கானலில் 12 வருடங்களுக்குப் பிறகு குறிஞ்சி
மலர் பூத்திருப்பதாக தகவல். அப்போது நா.பா. வின் குறிஞ்சி மலர்
தாக்கம் நிறையவே. நாமும் ஒரு அரவிந்தனாக வர வேண்டுமென கனவு.
நண்பர்கள் 30 பேர் பேருந்து ஒன்றை அமர்த்திக் கொண்டு கொடைக்கானல் சென்று
குறிஞ்சிப் பூ பூத்திருப்பதை பார்த்து இரசித்தது மட்டுமல்ல கொத்து கொத்தாக
பறித்தும் வந்தோம். வயலட் வண்ணத்தில் வாசமில்லாப் பூ


=====
அன்புடன்

சாபு

__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com