From sadayan50@... Sun Oct 28 23:49:17 2001
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 29 Oct 2001 07:49:17 -0000
Received: (qmail 27437 invoked from network); 29 Oct 2001 07:49:16 -0000
Received: from unknown (10.1.10.27) by l8.egroups.com with QMQP; 29 Oct 2001 07:49:16 -0000
Received: from unknown (HELO web13807.mail.yahoo.com) (216.136.175.17) by mta2 with SMTP; 29 Oct 2001 07:49:16 -0000
Message-ID: <20011029074916.38399.qmail@...>
Received: from [194.170.1.66] by web13807.mail.yahoo.com via HTTP; Sun, 28 Oct 2001 23:49:16 PST
Date: Sun, 28 Oct 2001 23:49:16 -0800 (PST)
Subject: Re: [agathiyar] uNNi etc.
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <9rhbf5+ekga@eGroups.com>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 12752
--- naga_ganesan@... wrote:
>
> சுமையைத் தலைமேல் வைக்க உதவக் கட்டப்படுவது சும்மாடு.
> சும்முதல் என்றால் மூச்சுவிதல். சும்மா இiரு என்றால்
> மூச்சுவிடாதே என்று பொருள். (சும்மா இiரு சொல் அற என்றலும்
> அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே - அருணகிரி).
> சும்முதலிலும் உகிர் (நகம்), நுகம் (ஏர், வண்டி போன்றனவற்றில்
> எருத்தைப் பொருத்துவது) போன்ற கருத்தே நிற்கிறது.
>
> அன்புடன்,
> நா. கணேசன்
>
அன்பின் திரு. கணேசன்,
கிட்டத்தட்ட "சும்மாடு" போலவே ஒரு பொருள் "கலவடை" என்ற பெயரில்
புழக்கத்தில் உள்ளது. சோற்றுப்பானையை கிழே இறக்கி இதன் மேலேதான்
வைப்பார்கள்.
வைக்கோல் பிரியால் செய்யப்பட்டிருக்கும் . வட்டவடிவத்தில் நடுவில் பெரிய
துவாரத்தோடு . இதைப் பற்றி .....
=====
அன்புடன்
சாபு
__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com