From balar@... Mon Oct 29 01:49:20 2001
Return-Path:
X-Sender: balar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 29 Oct 2001 09:49:20 -0000
Received: (qmail 28816 invoked from network); 29 Oct 2001 09:49:19 -0000
Received: from unknown (10.1.10.26) by l10.egroups.com with QMQP; 29 Oct 2001 09:49:19 -0000
Received: from unknown (HELO mswp-p.technip.com) (195.25.43.193) by mta1 with SMTP; 29 Oct 2001 09:49:17 -0000
Received: from mailhost.technip.com (unverified) by mswp-p.technip.com (Content Technologies SMTPRS 4.1.5) with ESMTP id for ; Mon, 29 Oct 2001 10:43:35 +0100
Subject: Re: [agathiyar] Jaybee's talk about Kurunji malar in Radio
To: agathiyar@yahoogroups.com
Date: Mon, 29 Oct 2001 17:47:28 +0800
Message-ID:
X-MIMETrack: Serialize by Router on SGPAR10/TECHNIP-EXT(Release 5.0.5 |September 22, 2000) at 29/10/2001 10:44:42
MIME-Version: 1.0
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: balar@...
X-Yahoo-Message-Num: 12753






> ஆகவே ஓடவில்லை. அதாவது மனது.

> காலை 8-00 மணிக்கு மீண்டும் தொலைபேசி.
> கொஞ்சம் அவகாசம் வேண்டினேன். குளித்த தலையைத் துவட்ட
> வேண்டுமே.
> 8-15 வரை அவகாசம் கொடுத்தார்கள்.


அதனால்தான் என்னால் கேட்க முடிந்தது, அதுகூட தொடக்க உரையாடலைக்
கேட்கவில்லை. இப்பொழுதெல்லாம் வானொலி 6ல் உங்கள் பேச்சைக் கேட்பது
அரிதாகிவிட்டது. இனி உங்களுக்கு முன்கூட்டியே தெறிந்தால் கேட்பவர்களுக்கும்
தெரியப்படுத்துங்களேன் விட்டுப் போகாமல் இருக்கும்.

<வெட்டு>

>சாதாரணமாக வீட்டில் தினப்படிப் புழக்கத்திற்கு அது சரிப்பட்டுவராது.
>மல்தான் சரி. அதுவும் 'பரம்சுக்'. கட்டினால் குளியலுக்குத்தான் அவிழ்ப்பது.
>அப்படி கிச்சென்று இடுப்பில் நிற்கும். வேறு என்ன செய்வது.

ஏதேது வேட்டியைப் பற்றி ஒரு thread தொடங்கலாம் போலத் தெரிகிறதே.

அன்பன்
பாலச்சந்திரன்


>அன்புடன்
>?யபாரதி