From jaybee@... Mon Oct 29 06:19:21 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 29 Oct 2001 14:19:20 -0000
Received: (qmail 58264 invoked from network); 29 Oct 2001 14:19:20 -0000
Received: from unknown (10.1.10.26) by m8.onelist.org with QMQP; 29 Oct 2001 14:19:20 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1 with SMTP; 29 Oct 2001 14:18:55 -0000
Received: from user (sp-103-56.tm.net.my [210.186.103.56]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GLY00KJ5Z8TKJ@...> for agathiyar@yahoogroups.com; Mon, 29 Oct 2001 21:38:55 +0800 (SGT)
Date: Mon, 29 Oct 2001 21:37:06 +0800
Subject: Re: [agathiyar] Jaybee's talk about Kurunji malar in Radio
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: "balar@..." Message-id: <3.0.3.32.20011029213706.01047be0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12756
At 05:47 PM 10/29/01 +0800, balar wrote:
>
>> ஆகவே ஓடவில்லை. அதாவது மனது.
>
>> காலை 8-00 மணிக்கு மீண்டும் தொலைபேசி.
>> கொஞ்சம் அவகாசம் வேண்டினேன். குளித்த தலையைத் துவட்ட
>> வேண்டுமே.
>> 8-15 வரை அவகாசம் கொடுத்தார்கள்.
>
>
>அதனால்தான் என்னால் கேட்க முடிந்தது, அதுகூட தொடக்க உரையாடலைக்
>கேட்கவில்லை. இப்பொழுதெல்லாம் வானொலி 6ல் உங்கள் பேச்சைக் கேட்பது
>அரிதாகிவிட்டது.
ஆமாம். ரொம்பநாட்கள் ஆகிவிட்டன.
இணைய மாநாடு நடந்த சமயத்தில்கூட மிக மிகக் கவனமாகக்
கவனித்து விடப்பட்டிருக்கிறேன். ஏதாவது establishment வாலாட்டிவிட்டிருக்கும்.
இணைய மடற்குழுவைப்பற்றி நான் பேசியதுகூட 'இளமையும் இனிமையும்'
என்ற நிகழ்ச்சியில்தான். அது impromptu-ஆகப்பேசியது. அதை நான்
பேசுவேன் என்று தெரிந்திருந்தால் பேசவிட்டிருப்பார்களா என்று இப்போது -
அந்த final version which should be accepted and all matters
should be laid to rest - இருக்கிறதே அதைப் பார்த்தபின்னர்
ஆழ்ந்த சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. நல்ல self-incriminating கடிதம்:-)
இணைய மாநாட்டைப் பற்றித்தான் ஜேய்பி பேசக்கூடாது;
இணையத்தைப் பற்றியுமா ஜேய்பி அடியோடு பேசக்கூடாது? அதற்குமா
வாய்ப்பூட்டுச் சட்டம்?
'இணையத்தில் ஜேய்பி'க்கே தடையா?
அப்பிடி இருக்கு சார்...(அங்கையா பாணியில் சொல்லிக்கொள்ளவும்).
>இனி உங்களுக்கு முன்கூட்டியே தெறிந்தால் கேட்பவர்களுக்கும்
>தெரியப்படுத்துங்களேன் விட்டுப் போகாமல் இருக்கும்.
ஆகட்டும். இனிமேல் பேசக்கூப்பிட்டால் முன்கூட்டியே
சொல்லிவிடுகிறேன்.என்னுடைய முந்தின வானொலி உரைகளைக்கூட
யாரோ தொகுத்துக்கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். 1984 -
1995 காலகட்டத்தில் சில அரிய ரேடியோ உரைகளை ஆற்றியிருக்கிறேன்.
அதில் நானே ஆச்சரியப்படுவது என்னவென்றால், அந்த உரைகளை
மக்கள் நினைவு வைத்திருப்பதுதான். அவற்றை ஆற்றியதுகூட எனக்கு
மறந்துவிட்டிருக்கும். அதை என்னிடமே ஆர்வலர்கள் சொல்லும்பொதுதான்
எனக்கே ஞாபகத்துக்கே வருகிறது.
சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லிவிடுகிறேன்.
>
><வெட்டு>
>
>>சாதாரணமாக வீட்டில் தினப்படிப் புழக்கத்திற்கு அது சரிப்பட்டுவராது.
>>மல்தான் சரி. அதுவும் 'பரம்சுக்'. கட்டினால் குளியலுக்குத்தான் அவிழ்ப்பது.
>>அப்படி கிச்சென்று இடுப்பில் நிற்கும். வேறு என்ன செய்வது.
>
>ஏதேது வேட்டியைப் பற்றி ஒரு thread தொடங்கலாம் போலத் தெரிகிறதே.
வேட்டியே thread-ஆல் ஆனதுதானே. 100க்கு 100ஆ,
100க்கு 120ஆ என்று ஆரம்பிப்போமா?