From aj@... Mon Oct 29 08:25:21 2001
Return-Path: X-Sender: aj@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 29 Oct 2001 16:25:21 -0000
Received: (qmail 30802 invoked from network); 29 Oct 2001 16:24:43 -0000
Received: from unknown (10.1.10.27) by l7.egroups.com with QMQP; 29 Oct 2001 16:24:43 -0000
Received: from unknown (HELO omail2.emirates.net.ae) (194.170.168.4) by mta2 with SMTP; 29 Oct 2001 16:24:40 -0000
Received: from pmail3.emirates.net.ae by omail2.emirates.net.ae (Sun Internet Mail Server sims.4.0.2000.10.12.16.25.p8) with ESMTP id <0GLZ00E856WCLY@...> for agathiyar@yahoogroups.com; Mon, 29 Oct 2001 20:24:12 +0400 (GST)
Received: from asif (ndc327.emirates.net.ae [217.165.25.73]) by pmail3.emirates.net.ae (Sun Internet Mail Server sims.4.0.2000.10.12.16.25.p8) with SMTP id <0GLZ009K56WA5V@...> for agathiyar@yahoogroups.com; Mon, 29 Oct 2001 20:24:12 +0400 (GST)
Date: Mon, 29 Oct 2001 20:09:59 +0400
Subject: Re: [agathiyar] silent anger
X-Sender: aj@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <1.5.4.32.20011029160959.0069d3e4@...>
MIME-version: 1.0
X-Mailer: Windows Eudora Light Version 1.5.4 (32)
Content-type: text/plain; charset="iso-8859-1"
Content-transfer-encoding: quoted-printable
From: Asif Meeran X-Yahoo-Profile: asifmeeran
X-Yahoo-Message-Num: 12759
>வாய்யா தமிழ்த்துரோகி:-))
வணக்கம் தலீவா ;-)
>தமிழ் கவிதை இலக்கியம் பற்றிய விவாதங்கள் நடக்கும்போது அமைதியாக
>இருந்து விட்டு மலையாள இலக்கியம் பற்றி அலசும்போது மட்டும் மலையாள
>பாணியில் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறீரே ? என்ன சமாச்சாரம் ?
நைனா, நான் வரிந்துகட்டவில்லை.. முருகன் அண்ணாச்சியைக் கிளப்பி விட்டால்
தகவலாகக் கொட்டுவாரே என்றுதான்..ஹி.ஹி...
>ஒரு பக்கம் ஆசியா நெட்டில் தமிழ்ப்பணி மறுபக்கம் மலையாள ஸ்நேகம். உம்
>கேரக்டரை புரிஞ்சிக்கவே முடியலையா:-)) (சத்யராஜ் ஸ்டைலில்
>வாசிக்கவும்)
என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களேப்பா(அதே ச.ஸ்.வா)
உங்க கேள்வியிலேயே பதில் இருக்குதேபெருசு. தமிழ்ப்பணீ வழங்க
வாய்ப்பு தந்த மலையாள வானொலி நிலையத்துடனான ஸ்னேகம்.
மனஸ்ஸிலாயோ?
>அதுசரி கிரேசி, எஸ். வீ நாடகங்களை நாடகமென்றா சொல்கிறீர் ?
>அவையெல்லாம் துனுக்கு தோரணங்களல்லவா ?