From harikris@... Mon Oct 29 08:42:08 2001
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 29 Oct 2001 16:42:08 -0000
Received: (qmail 95879 invoked from network); 29 Oct 2001 16:42:07 -0000
Received: from unknown (10.1.10.142) by l9.egroups.com with QMQP; 29 Oct 2001 16:42:07 -0000
Received: from unknown (HELO smtp03.vsnl.net) (203.197.12.9) by mta3 with SMTP; 29 Oct 2001 16:42:02 -0000
Received: from harikris ([202.54.33.113]) by smtp03.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GLZ7PT03.C51 for ; Mon, 29 Oct 2001 22:11:53 +0530
Message-ID: <009001c160c7$1f31cb80$5e2136ca@...>
To: "Agathiyar@Yahoogroups.Com"
References: <9rhbf5+ekga@eGroups.com> <3.0.3.32.20011029210736.010425e4@...>
Subject: Re: summAdu and pirimaNai - Re: [agathiyar] uNNi etc.
Date: Mon, 29 Oct 2001 22:12:44 -0000
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 12760

வேடு என்று சொல்வார்களே அதுவும் இதுதானே?

வேடு கட்டும் கூந்தலிலே செங்கமலம் - காக்கா
கூடு கட்டப் பாக்குதடி ருக்குமணி
செங்கமலம் செங்கமலம் ருக்குமணி ருக்குமணி

என்று டிஎம்எஸ் பாடுவது கேட்கவில்லை?

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

மயில்வாகனா வள்ளி மனமோகனா, உன்னை பீட் அடிச்சாச்சப்பா.... ;-)

----- Original Message -----
From: jaybee
To: agathiyar@yahoogroups.com
Sent: Monday, October 29, 2001 1:07 PM
Subject: summAdu and pirimaNai - Re: [agathiyar] uNNi etc.


At 11:49 PM 10/28/01 -0800, you wrote:
>
>--- naga_ganesan@... wrote:
>
>
>
>அன்பின் திரு. கணேசன்,
>
>கிட்டத்தட்ட "சும்மாடு" போலவே ஒரு பொருள் "கலவடை" என்ற பெயரில்
>புழக்கத்தில் உள்ளது. சோற்றுப்பானையை கிழே இறக்கி இதன் மேலேதான்
>வைப்பார்கள்.
>வைக்கோல் பிரியால் செய்யப்பட்டிருக்கும் . வட்டவடிவத்தில் நடுவில் பெரிய
>துவாரத்தோடு . இதைப் பற்றி .....


இதனைச் சிவகங்கை வட்டகையில் 'பிரிமணை' என்பார்கள்.

அன்புடன்

ஜெயபாரதி



[Non-text portions of this message have been removed]