From eramurug@... Mon Oct 29 09:18:56 2001
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 29 Oct 2001 17:18:56 -0000
Received: (qmail 77850 invoked from network); 29 Oct 2001 17:18:56 -0000
Received: from unknown (10.1.10.27) by 10.1.1.224 with QMQP; 29 Oct 2001 17:18:56 -0000
Received: from unknown (HELO web14809.mail.yahoo.com) (216.136.224.230) by mta2 with SMTP; 29 Oct 2001 17:18:56 -0000
Message-ID: <20011029171856.37355.qmail@...>
Received: from [210.214.128.177] by web14809.mail.yahoo.com via HTTP; Mon, 29 Oct 2001 09:18:56 PST
Date: Mon, 29 Oct 2001 09:18:56 -0800 (PST)
Subject: Re: [agathiyar] silent anger
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <1.5.4.32.20011029034358.006ad34c@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12763
--- Asif Meeran wrote:
>
> ஒன்றிரண்டு கூத்துப் பட்டறைகளை வைத்துக் கொண்டு தமிழில்
> போல மலையாளத்தில் இல்லையே என்பது முறைதானா பாதி
> மலையாளத்தாரே?!!
ஆசிப்பே..உங்க வாசிப்பே தப்பு சேட்டா.. விரிவான பதிலை சேச்சிக்குக்
கடிதமாக எழுதியிருக்கிறேன். படியுங்கள்.
> அதுபோகட்டும்.. கலாபவன் என்ற பெயரில் துவங்கி
> கலையை வணிக ரீதியாகவும் வளர்த்து வந்த ஏபெல் அச்சன்(பாதிரி)
> நேற்று மறைந்து விட்டார்.
தெரியாதே..அச்சன் பற்றிக் கேட்டிருக்கிறேன். தற்போது கலாபவன் பெயரைக்
கேட்டால் கலாபவன் மணிதான் நினைவில் முந்திக் கொண்டு வந்து நிற்கிறார்
(கருமாண்டிக் குட்டன் கண்டோ? நம்ம சப்பாணி-மயில்-பரட்டை தானாம்)
அன்புடன்,
இரா.முருகன்
__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com