From naga ganesan@... Mon Oct 29 15:11:20 2001
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 29 Oct 2001 23:11:19 -0000
Received: (qmail 43581 invoked from network); 29 Oct 2001 23:11:19 -0000
Received: from unknown (10.1.10.26) by 10.1.1.220 with QMQP; 29 Oct 2001 23:11:19 -0000
Received: from unknown (HELO n8.groups.yahoo.com) (10.1.10.47) by mta1 with SMTP; 29 Oct 2001 23:11:19 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [10.1.2.11] by n8.groups.yahoo.com with NNFMP; 29 Oct 2001 23:11:18 -0000
Date: Mon, 29 Oct 2001 23:11:16 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: summAdu and pirimaNai - Re: [agathiyar] uNNi etc.
Message-ID: <9rknmk+876s@eGroups.com>
In-Reply-To: <3.0.3.32.20011029210736.010425e4@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 828
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 216.88.65.162
From: naga ganesan@...
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 12766


1) பிரிமணை < புரிமணை. புரி - வைக்கோல் புரி என்று நினைக்கிறேன்.
மறையோது அந்தணர் முப்புரி நூலை ஒப்பிடுக.

2) கலவடை - வடமொழியில் ஒருமுறை கல்வ/ஸல்வ என்ற சொல்லைப்
பார்த்தேன். கலயம்/கலவம் எல்லாவற்றுக்கும் கல்லு = தோண்டு என்னும்
வினைச்சொல்லே மூலம். கலம்/கலவம் + அடை = கலவடை
என்று உருவாகி இருக்க வாய்ப்புண்டு.

அன்புடன்,
நா. கணேசன்


--- In agathiyar@y..., jaybee wrote:
> >அன்பின் திரு. கணேசன்,
> >
> >கிட்டத்தட்ட "சும்மாடு" போலவே ஒரு பொருள் "கலவடை" என்ற பெயரில்
> >புழக்கத்தில் உள்ளது. சோற்றுப்பானையை கிழே இறக்கி இதன் மேலேதான்
> >வைப்பார்கள்.
> >வைக்கோல் பிரியால் செய்யப்பட்டிருக்கும் . வட்டவடிவத்தில் நடுவில் பெரிய
> >துவாரத்தோடு . இதைப் பற்றி .....
>
>
> இதனைச் சிவகங்கை வட்டகையில் 'பிரிமணை' என்பார்கள்.
>