From eramurug@... Mon Oct 29 15:59:03 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 29 Oct 2001 23:59:03 -0000
Received: (qmail 81597 invoked from network); 29 Oct 2001 23:59:02 -0000
Received: from unknown (10.1.10.26) by 10.1.1.223 with QMQP; 29 Oct 2001 23:59:02 -0000
Received: from unknown (HELO web14807.mail.yahoo.com) (216.136.224.223) by mta1 with SMTP; 29 Oct 2001 23:59:02 -0000
Message-ID: <20011029235902.22597.qmail@...>
Received: from [210.214.133.173] by web14807.mail.yahoo.com via HTTP; Mon, 29 Oct 2001 15:59:02 PST
Date: Mon, 29 Oct 2001 15:59:02 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Natakam (was- silent anger)
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <006801c160a9$d322d760$a1bd1b42@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12768


காலை வணக்கம் ஜேபி-சான், ஜனாப், ஸ்வாமிஜி...

அதை ஏன் கேக்கறீங்க..

முந்தாநாள் ஞாயிறன்று இரண்டு கதை முடிக்க வேண்டியிருந்தது
(பயந்துடாதீங்க..எழுத்துத்தான்). ஒரு முக்கியமான புத்தக விமர்சனம் எழுதி
முடிக்க வேண்டியிருந்தது. எல்லாமே பாதியில் நிற்கிறது. மதியம் திப்பு
சுல்தானைத் தேடப் போய் ஒரு இணையத் தளத்தில் ஒரு மணி நேரம்.

மாலையில் எழுதலாம் என்றால், சரமாரியாகக் கடிதம் எழுத உட்கார்ந்து,
நேரம் போயே போச்..

அகத்தியத்துக்கு எழுதுவதில் அவ்வளவு சுவாரசியம்.

ஒண்ணே ஒண்ணு..இன்னும் ஒண்ணு..கம்ப்யூட்டரை ஆஃப் செயத அரை மணி நேரத்தில்
நமநம வென்று மண்டையில் குடைச்சல்..திறந்து மெயில் செக் செய்ய இரண்டு
பதில் கடிதம்..உடனே பதில்..மூடு..திற..இப்படியே போகிறது..


சாதாரணமாக சனிக்கிழமை ராத்திரி வெகுநேரம் இணையத்தில் இருந்துவிட்டு
ஞாயிற்றுக்கிழமை நிறைய எழுதவும்,
படிக்கவும் பயன்படுத்திக் கொள்வேன். கடந்த வெள்ளிக்கிழமை (வாரம்
முழுக்கவே) ராத்திரி வீட்டுக்கு அடுத்த குஜராத் சமாஜத்தில் விடிய விடியக்
கொட்டு அடித்து ஆடிப்பாடி அவர்களுக்கு நவராத்திரியும், எனக்கு
சிவராத்திரியும் ஆக, சனிக்கிழமை சீக்கிரமே தூங்கி விட்டேன்.
ஞாயிற்றுக்கிழமை - முதல் வரிக்குப் போகவும்.


நீங்க எப்படி சமாளிக்கிறீங்க?


அன்புடன்,
இரா.முருகன்





--- Narayan Swaminathan
wrote:
> <முருகனார் சொன்னார்>
> >இணையத்தில் என் பங்களிப்பைக் குறைத்துக் கொள்ளலாமா என்று >யோசனை.
>
>
> போகாதெ போகாதெ என் கணவா, பொல்லாத சொப்பனுமும் நான்
> கண்டேன்...
> வேண்டாம் இந்த விபரீத யோசனை.

__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com