From eramurug@... Mon Oct 29 16:15:35 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 30 Oct 2001 00:15:35 -0000
Received: (qmail 70148 invoked from network); 30 Oct 2001 00:15:34 -0000
Received: from unknown (10.1.10.26) by l10.egroups.com with QMQP; 30 Oct 2001 00:15:34 -0000
Received: from unknown (HELO web14801.mail.yahoo.com) (216.136.224.217) by mta1 with SMTP; 30 Oct 2001 00:15:34 -0000
Message-ID: <20011030001534.41455.qmail@...>
Received: from [210.214.131.251] by web14801.mail.yahoo.com via HTTP; Mon, 29 Oct 2001 16:15:34 PST
Date: Mon, 29 Oct 2001 16:15:34 -0800 (PST)
Subject: Re: summAdu and pirimaNai - Re: [agathiyar] uNNi etc.
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20011029191706.32266.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12769


சும்மாத்தான் ஆடினதாம். காளமேகத்தின் "சுருக்கவிழ்ந்த முன்குடுமிச்
சோழியா.." பாட்டைக் கேட்டு அப்புறம் சோழிய
வைணவர்கள் குடுமி வைப்பதையே விட்டு விட்டார்களாம்!
அவிழ்வானேன்..அவஸ்தைப் படுவானேன் என்று.

காளமேகத்தின் பக்கத்து இலையில் சாப்பிட்டது சோழிய அய்யங்காராக
இல்லாமல், முன் குடுமி வைத்த நாயராகவோ நம்பூத்திரியாகவோ இருந்தால்,
புரியாவிட்டாலும், "அஸ்ஸல்லாயி", "கேமனாயி" என்று சின்முத்திரை காட்டி
விட்டுத் தொடர்ந்து சாப்பிட்டிருப்பார் :-)



--- Shaboo wrote:
>
> --- Ramasami Subbaier wrote:
> > 'சோழியன் குடுமி சும்மா ஆடுமா?'' என்பது பழமொழி.
> > அதன் சரியான வடிவம் 'சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா'? என்பது
> என்று
> > யாரோ சொல்லக்
> > கேள்விப்பட்டிருக்கிறேன்
> > ராமசாமி
> >
>
> நண்பரே,
>
> தவறாக புரிந்துக் கொண்ட ஒரு பழமொழிக்கு சரியான விளக்கம்
> தந்துள்ளீர்கள். நன்றி.


__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com