From kisna@... Mon Oct 29 17:17:01 2001
Return-Path:
X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 30 Oct 2001 01:17:00 -0000
Received: (qmail 48912 invoked from network); 30 Oct 2001 01:17:00 -0000
Received: from unknown (10.1.10.27) by 10.1.1.220 with QMQP; 30 Oct 2001 01:17:00 -0000
Received: from unknown (HELO scythe.pacific.net.sg) (203.120.90.37) by mta2 with SMTP; 30 Oct 2001 01:16:59 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by scythe.pacific.net.sg with ESMTP id f9TNJJ829922; Tue, 30 Oct 2001 07:19:19 +0800
Received: from kisna (mcns147.docsis30.singa.pore.net [202.156.30.147]) by smtp2.pacific.net.sg with SMTP id f9TNJJM17227; Tue, 30 Oct 2001 07:19:19 +0800
Message-Id: <3.0.6.32.20011030072226.008cd6c0@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Tue, 30 Oct 2001 07:22:26 +0800
To: tamil@..., tamil-ulagam@yahoogroups.com, ''agathiyar@egroups.com'',
Subject: tamil vaaza #12
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: krishnan/ கிருஷ்ணா
X-Yahoo-Message-Num: 12770

தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் # 12
`````````````````````````````````````
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். [1891 - 1964]
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
''''''''''''''''''''

புதுவைக் கவியான பாரதிதாசன் புதுமைக் கவியும் ஆவார்.
தமிழ், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் புலமை பெற்று விளங்கியவர்.
புதுவை அரசியலார் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.
புரட்சிக் கனல் தெறிக்கும் இவர் பாடல்கள் தமிழர் வாழ்வில் மண்டிக்
கிடக்கும் மூட நம்பிக்கைகளைக் கண்டிப்பன. குடும்ப விளக்கு,
குறிஞ்சித்திட்டு, பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம் போன்ற
இன்னும் பல கவிதை நூல்களை படைத்துள்ளார்.

வலியோர் சிலர் எளியோர்தமை
வதையேபுரி குவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாமெனும் நினைவா?

உலகாள் உனது தாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்!
உதவாதினி ஒருதாமதம்
உடனேவிழி தமிழா!

அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை.

<><><><><><><><><><><><><><><><><><><><><>

For your Bookmark.
உங்கள் வலைப்பக்கத்தில் இணைக்க வேண்டிய முகவரி:-
http://www.geocities.com/singaikrish