From ramasamis@... Mon Oct 29 18:29:17 2001
Return-Path: X-Sender: ramasamis@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 30 Oct 2001 02:29:17 -0000
Received: (qmail 32455 invoked from network); 30 Oct 2001 02:29:16 -0000
Received: from unknown (10.1.10.27) by 10.1.1.221 with QMQP; 30 Oct 2001 02:29:16 -0000
Received: from unknown (HELO hotmail.com) (216.33.237.228) by mta2 with SMTP; 30 Oct 2001 02:29:16 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Mon, 29 Oct 2001 18:29:16 -0800
Received: from 66.87.104.223 by lw7fd.law7.hotmail.msn.com with HTTP; Tue, 30 Oct 2001 02:29:16 GMT
X-Originating-IP: [66.87.104.223]
To: agathiyar@yahoogroups.com
Bcc:
Subject: Re: summAdu and pirimaNai - Re: [agathiyar] uNNi etc.
Date: Mon, 29 Oct 2001 20:29:16 -0600
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID: X-OriginalArrivalTime: 30 Oct 2001 02:29:16.0749 (UTC) FILETIME=[AC01AFD0:01C160EA]
From: "Ramasami Subbaier" X-Yahoo-Message-Num: 12772
அந்தக்காலத்தில் அலுமினியம் மற்றும் எவர்சில்வர் அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லை. பொருட்களையெல்லாம்
பெரிய பெரிய மண்பானைகளில் கொட்டிவைத்திருப்பார்கள் . மண்பானைகளை கீழே அப்படியே வைத்துவிட
முடியாதாகையால் புரிமணை சுற்றி(வைக்கோலில் வட்டமாக) பானைகளை வைப்பார்கள். எங்கள் ஊரில் (தெற்கு
இலந்தைகுளம், கயத்தாறு அருகில்)எங்கள் வீட்டில் பெரிய பெரிய பானைகளும் புரிமணைகளும் இன்னும்
இருக்கின்றன
_________________________________________________________________
Get your FREE download of MSN Explorer at http://explorer.msn.com/intl.asp