From harikris@... Mon Oct 29 21:30:57 2001
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 30 Oct 2001 05:30:56 -0000
Received: (qmail 73044 invoked from network); 30 Oct 2001 05:30:56 -0000
Received: from unknown (10.1.10.26) by l8.egroups.com with QMQP; 30 Oct 2001 05:30:56 -0000
Received: from unknown (HELO smtp02.vsnl.net) (203.197.12.8) by mta1 with SMTP; 30 Oct 2001 05:30:55 -0000
Received: from harikris ([202.54.33.89]) by smtp02.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GM07BG03.175 for ; Tue, 30 Oct 2001 11:00:52 +0530
Message-ID: <008c01c16132$5fecd460$5c2136ca@...>
To:
References:
Subject: Re: [agathiyar] Natakam (was- silent anger)
Date: Tue, 30 Oct 2001 10:59:39 -0000
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
X-Yahoo-Message-Num: 12776

"அல்காசியியின்--டிராய் நாட்டுப்பெண்கள்'மண்ணில் சிறுதேர்,' போன்ற நாடகங்களைக்கண்டிருந்தால்,"

ஏனுங்கோ கமலா சேச்சி, மண்ணியல் சிறுதேர், சம்ஸ்க்ருத ம்ருச்ச கடிகத்தின் தமிழாக்கம் ஆயிற்றே! அதே பெயரில் வேறு யாராவது நாடகம் போட்டார்களா? மன்னிக்க வேண்டும். நாம ரொம்ப ஞான சூனியம்.

அன்பின்,
ஹரி கிருஷ்ணன்.


----- Original Message -----
From: "Kamala Devi"
To:
Sent: Tuesday, October 30, 2001 3:05 AM
Subject: Re: [agathiyar] Natakam (was- silent anger)


| அல்காசியியின்--டிராய் நாட்டுப்பெண்கள்'மண்ணில் சிறுதேர்,' போன்ற நாடகங்களைக்கண்டிருந்தால்,
| முருகன்- நிச்சயம் அறிவார்த்தத்தின் பொருள்புரிபடும். (மாட்டின் முகப்போலி சக்கரம் வரையப்பட்ட
| துணிகள்,இயங்கும் பொருளான வண்டியில் இழுக்கப்படும்போது,வண்டியின் நகர்வை மேடையில் புலனாக்கும்
| உத்தி லேசானதா?
| ப்ரிய சேச்சி, கமலாதேவி.