From jaybee555@... Tue Oct 30 01:55:47 2001
Return-Path:
X-Sender: jaybee555@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 30 Oct 2001 09:55:47 -0000
Received: (qmail 47633 invoked from network); 30 Oct 2001 09:55:46 -0000
Received: from unknown (10.1.10.142) by l7.egroups.com with QMQP; 30 Oct 2001 09:55:46 -0000
Received: from unknown (HELO smtp014.mail.yahoo.com) (216.136.173.58) by mta3 with SMTP; 30 Oct 2001 09:55:46 -0000
Received: from unknown (HELO user) (210.186.103.7) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 30 Oct 2001 09:55:44 -0000
X-Apparently-From:
Message-Id: <3.0.3.32.20011030175354.007210c8@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Tue, 30 Oct 2001 17:53:54 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Bagavathi's Rajaraja Cholan- Re: Teekkaeyes Brothers - Re: [agathiyar] Natakam (was- silent anger)
Cc: "V.I Joseph"
In-Reply-To:
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12780

At 09:48 AM 10/30/01 +0000, you wrote:
>அன்புடையீர்,
>எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள் நீங்கள்',டி.கே .பகவதி, டி.கே. ஷண்முகம் போன்றோரின்
>நாடகங்கள்பார்க்கும் காலகட்டம், ஞான் அறியாதவை.
>ஆமாம், நடிகர் மனோஹர்' மிகச்சிறந்தநாடகங்களை மலேசியாவில் அரங்கேற்றியுள்ளாராமே?
>சரித்திர நாடகங்களில் முத்திரை பதித்த மனோஹர் நாடகங்களை பார்த்த அனுபவமுன்டா?
>எழுதுங்களேன்,
>மலேசியாவில் iன்றைய நாடக நிலை என்ன?
>அன்புடன் கமலாதேவி.



இதைப் பற்றி எழுதுவதற்கு முழுத் தகுதியும் பெற்றவர்
நம் மேஜர் ஜோசப்தான். அவர்தான் மலேசிய நாடக உலகில்
சக்கைபோட்டவர். இன்ஸ்பெக்டர் சேகர் என்னும் தொடர்நாடகத்தின்
கதாநாயகன்.

அன்புடன்

ஜெயபாரதி


>
>
>
>>
>>At 07:54 AM 10/30/01 +0800, JayBee wrote:
>> > தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்துக்கு நடக்கும் நாடகத்தில்
>> >இவ்வாறு நடிப்பது என்பது இமாலய சாதனைதான். தனித்தனி ஷாட்டாக
>> >விட்டு விட்டு எடுக்கப்பட்ட 'ஔவை ஷண்முகி'யைப் பார்த்து இப்போது
>> >வியக்கிறார்கள். ஆனால் டீக்கே ஷண்முகத்தின் ஔவையாரைப் பார்த்தபின்னர்
>> >இதெல்லாம் - ரஜினி சொல்வதுபோல - "ஜுஜுபி".
>> > இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன்....
>> >
>> >அன்புடன்
>> >
>> >ஜெயபாரதி
>>
>> 1958-இல் டேக்கேயெஸ் நாடகக்குழுவினர் மலாயா/சிங்கப்பூருக்கு
>>வந்திருந்தனர்.
>> பினாங்கில் நடந்த மிக முக்கிய நாடகமாக ராஜராஜசோழன் விளங்கியது.
>> ராஜராஜசோழனின் முதற்காட்சியில் டீக்கே பகவதி அந்த வேடத்தில்
>>மேடைக்கு வந்து வசனத்தைப்பேச ஆரம்பித்தார். "நெடியோன் குன்றமும் தொடியோள்
>>பௌவமும்" என்று அவர் அந்த வசனத்தைப் பேசப்பேச அரங்கத்தினர் வாயடைத்துப்
>>போய் பார்த்துக்கொண்டேயிருந்தனர்.
>> அவருடைய ஆகிருதி, ஒப்பனை, அந்த மீசை, டீக்கே பகவதியின்
>>ராஜகம்பீரம், கணீரென்ற எடுப்பான அந்த கனத்த குரல் வளம், சுத்தமான
>>தமிழ் உச்சரிப்பு, கடல்மடை திறந்தன்ன தூயதமிழ் வசனம், அலட்டிக்கொள்ளாத
>>இயல்பான அளவான நல்ல நடிப்பு......
>> அவர் அணிந்திருந்த அந்த ஆபரணங்களின் பளீர் பளீரென்ற ஜொலிப்பு.
>> இவற்றைத் தாங்கமுடியாமல் ஒரு அம்மையார் அரங்கில் மயங்கிவிழுந்தார்.
>> அந்த நாடகத்திற்கு அந்த ஒரு சம்பவமே கட்டியம்கூறி நற்சான்றும்
>>வழங்கிவிட்டது.
>> அதன்பின்னர் ராஜராஜசோழரின் சிலைகள், சித்திரங்கள் ஆகியவற்றைப்
>>பார்த்துவிட்டேன். அவை அக்காலத்தவைதான்.
>> இருப்பினும் ராஜராஜசோழன் என்றால் என் மனக்கண்ணில் தோன்றுவது
>>பகவதியின் அந்த ராஜதோரணையுடன் கூடிய உருவம்தான்.
>> டீக்கே பகவதியின் அந்த ராஜராஜ சோழனுக்குமுன் சிவாஜியின்
>>ராஜராஜசோழன்....ஏதோ யானை சம்பந்தமான உவமை ஒன்றைச்
>>சொல்லுவார்களே - அதுபோலத்தான்.
>> சிவாஜிக்கு அளவெடுத்துத் தைத்த ராஜராஜசோழன்.
>>
>>அன்புடன்
>>
>>ஜெயபாரதி
>>
>>======================>
>

_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com