From sadayan50@... Tue Oct 30 05:35:47 2001
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 30 Oct 2001 13:35:47 -0000
Received: (qmail 85816 invoked from network); 30 Oct 2001 13:35:46 -0000
Received: from unknown (10.1.10.26) by 10.1.1.223 with QMQP; 30 Oct 2001 13:35:46 -0000
Received: from unknown (HELO web13806.mail.yahoo.com) (216.136.175.16) by mta1 with SMTP; 30 Oct 2001 13:35:46 -0000
Message-ID: <20011030133546.15258.qmail@...>
Received: from [194.170.1.72] by web13806.mail.yahoo.com via HTTP; Tue, 30 Oct 2001 05:35:46 PST
Date: Tue, 30 Oct 2001 05:35:46 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Natakam (was- silent anger)
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20011029165833.25958.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 12783


--- "era.murugan achwin" wrote:

> மராத்தி நாடகங்களைத் தொலைக்காட்சியில் இந்தியில் அளிக்க விஜயா
> மேத்தா எடுத்துக் கொண்ட முயற்சிகள் படிப்பதற்கும் மேடையில் பார்ப்பதற்கும்
> இடைப்பட்ட அனுபவத்தை அளித்தன. முக்கியமாக மகேஷ் எல்குஞ்ச்வரின்
> "வாதே
> சிராபந்தி" (குடும்பம் அழைக்கிறது) யை 'புலந்தி' என்ற இந்தி
> நாடகமாக்கியதைக் குறிப்பிடலாம். எல்குஞ்ச்வரின் "ஆகாத்" நல்ல
> நாடகமாக வந்திருக்க வேண்டியது. கோவிந்த் நிஹிலானி இயக்கத்தில்
> திரைப்படமானபோது நீர்த்துத்தான் போய்விட்டது (மலையாள நடிகர்
> பரத்கோபி நடித்த ஒரே இந்திப்படம் இது).
>

> அன்புடன்,
> இரா.முருகன்
>

அப்போ, நிச்சயமாக "பப்பர்கானின்" "அத்ரக் கே பஞ்சே"
பார்த்திருப்பீர்களே, ஒவ்வொரு முறை அரங்கேறும் போதும் புதுப்புது
வசனங்களுடன், இதே உத்தியைத்தான் "சோ" தனது "முகம்மது பின் துக்ளக்"
நாடகத்தில் கையாண்டுள்ளார். நம்பமாட்டீர்கள், "அத்ரக் கே பஞ்சே" யை
துபாயில்தான் முதன் முதலில் பார்த்தேன்.

=====
அன்புடன்

சாபு

__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com