From eramurug@... Tue Oct 30 08:00:16 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 30 Oct 2001 16:00:16 -0000
Received: (qmail 42257 invoked from network); 30 Oct 2001 16:00:16 -0000
Received: from unknown (10.1.10.27) by l10.egroups.com with QMQP; 30 Oct 2001 16:00:16 -0000
Received: from unknown (HELO web14805.mail.yahoo.com) (216.136.224.221) by mta2 with SMTP; 30 Oct 2001 16:00:15 -0000
Message-ID: <20011030160015.9430.qmail@...>
Received: from [210.214.133.211] by web14805.mail.yahoo.com via HTTP; Tue, 30 Oct 2001 08:00:15 PST
Date: Tue, 30 Oct 2001 08:00:15 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Natakam (was- silent anger)
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <008c01c16132$5fecd460$5c2136ca@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12785
வாத்தியாரே, காலேஜ்லே நான்-டீடெய்ல்ட் ஆக பண்டிதமணி கதிரேசன்
செட்டியார் மொழிபெயர்த்த 'மண்ணியல் சிறுதேர்' எனக்கு
இருந்ததே..உங்களுக்கு?
இது 'உத்ஸவ்' என்ற பெயரில் சசிகபூர் தயாரிப்பில் (கிரிஷ் கர்னாட்
இயக்கம்) வந்தது. பார்த்தீர்களா?
அன்புடன்,
இரா.முருகன்
--- Hari Krishnan wrote:
>
>
> ஏனுங்கோ கமலா சேச்சி, மண்ணியல் சிறுதேர், சம்ஸ்க்ருத ம்ருச்ச
> கடிகத்தின் தமிழாக்கம் ஆயிற்றே!
>
__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com