From kisna@... Tue Oct 30 15:44:17 2001
Return-Path: X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 30 Oct 2001 23:44:17 -0000
Received: (qmail 6379 invoked from network); 30 Oct 2001 23:44:16 -0000
Received: from unknown (10.1.10.27) by 10.1.1.220 with QMQP; 30 Oct 2001 23:44:16 -0000
Received: from unknown (HELO seed.pacific.net.sg) (203.120.90.77) by mta2 with SMTP; 30 Oct 2001 23:44:16 -0000
Received: from smtp1.pacific.net.sg (smtp1.pacific.net.sg [203.120.90.70]) by seed.pacific.net.sg with ESMTP id f9UNiCU10839; Wed, 31 Oct 2001 07:44:12 +0800 (SGT)
Received: from kisna (mcns230.docsis31.singa.pore.net [202.156.31.230]) by smtp1.pacific.net.sg with SMTP id f9UNiCv04814; Wed, 31 Oct 2001 07:44:12 +0800
Message-Id: <3.0.6.32.20011031074720.008dc830@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Wed, 31 Oct 2001 07:47:20 +0800
To: tamil@..., tamil-ulagam@yahoogroups.com, ''agathiyar@egroups.com'', Subject: tamil vaaza #13
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: krishnan/ கிருஷ்ணா X-Yahoo-Message-Num: 12791
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் # 13
`````````````````````````````````````````
இராம நாதபுரம் அரசைப் புலவராக விளங்கியவர் ரா. இராகவையங்கார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் தோன்றியவர். தமிழ், ஆங்கிலம்,வடமொழி
ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றுவிளங்கியவர்; சிறந்த ஆராய்ச்சியாளர்;
கேட்போரை ஈர்க்கும் வகையில் சொற்பொழிவாற்றுவதில் வல்லவர்.
புவியெழுபது, பாரிகாதை போன்ற செய்யுள் நூல்களையும், தமிழ் வரளாறு,
வஞ்சி மாநகர் போன்ற ஆராய்ச்சி நுல்களையும் படைத்துள்ளார்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும்
சிறிது காலம் பணியாற்றினார்.
''... இனிமை என்னும் பொருள்படும் தமிழ்என்னுஞ் சொல்லே நம் நாட்டு
மொழிகளுள், தொன்மையும் முதன்மையும்பெற்ற இத்தென்னாட்டுத்
தாய்மொழிக்குப் பெயராய்ப் பண்டைக் காலந் தொடங்கி வந்துள்ளது
என்பதற்கு அகச்சான்றுகளும், புறச்சான்றுகளும் பலவுள்ளன. தமிழ்
மொழியில், தமிழ் என்னுஞ் சொற்கு இனிமை என்னும் பொருள்
உண்டென்று மேற்கோள் காட்டும் இடமெல்லம் தமிழ் என்பது
இனிமையை உடையவற்றிக்கு அடையா அடுத்து வருதல் காணலாம்....''