From jaybee@... Tue Oct 30 16:09:45 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 31 Oct 2001 00:09:45 -0000
Received: (qmail 5161 invoked from network); 31 Oct 2001 00:09:45 -0000
Received: from unknown (10.1.10.26) by l9.egroups.com with QMQP; 31 Oct 2001 00:09:45 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta1 with SMTP; 31 Oct 2001 00:09:44 -0000
Received: from user (sp-103-16.tm.net.my [210.186.103.16]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GM1007GPN46Q6@...> for agathiyar@yahoogroups.com; Wed, 31 Oct 2001 08:09:43 +0800 (SGT)
Date: Wed, 31 Oct 2001 08:08:02 +0800
Subject: Re: Bagavathi's Rajaraja Cholan- Re: Teekkaeyes Brothers - Re: [agathiyar] Natakam (was- silent anger)
In-reply-to: <20011030234804.65711.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011031080802.00749aa0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011031074035.00744e68@...>
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12794

At 03:48 PM 10/30/01 -0800, you wrote:
>ஜேபி-சான்.
>
>அரு.ராமநாதன் 'காதல்' என்று ஒரு பத்திரிகை நடத்தினாராமே? நீங்கள்
>படித்திருக்கிறீர்களா?


இல்லை. ஏனோ அந்த இதழைப் படிக்கப்பிடிக்கவில்லை.
மன்றம், திராவிடநாடு, தென்றல், கல்கண்டு முதலியவற்றை விழுந்து
விழுந்து படிப்பதுண்டு.
"அதுரா பத்திரிக்கை".


>
>(அரி, சாபு, எல்லே சாமிநாதன் ..ஓடி வாங்க..பெரிசு காதல்
>அனுபவங்களைச் சொல்லப் போறார் :-)


"பேப்பே"

அன்புடன்

ஜெயபாரதி
>
>
>
>--- jaybee wrote:
>> At 08:09 AM 10/30/01 -0800, you wrote:
>> >'ராஜராஜ சோழன்' அரு.ராமநாதன் எழுதியதுதானே ஜேபி-சான்?
>>
>>
>> ஆமாம். அவர் எழுதியதுதான். நல்ல கதைப்படைப்பு.
>> ஆனால் உண்மையிலேயே வரலாறு அப்படியிருந்ததா என்பது
>> வேறு விஷயம்.
>>
>
>__________________________________________________
>