From thiruv@... Tue Oct 30 17:27:08 2001
Return-Path:
X-Sender: thiruv@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 31 Oct 2001 01:27:08 -0000
Received: (qmail 83672 invoked from network); 31 Oct 2001 01:27:08 -0000
Received: from unknown (10.1.10.142) by m8.onelist.org with QMQP; 31 Oct 2001 01:27:08 -0000
Received: from unknown (HELO smtp4.jaring.my) (61.6.32.54) by mta3 with SMTP; 31 Oct 2001 01:27:05 -0000
Received: from thiru (j26.glg86.jaring.my [161.142.207.160]) by smtp4.jaring.my (8.11.4/8.11.4) with SMTP id f9V1Qrm19032; Wed, 31 Oct 2001 09:26:54 +0800 (MYT)
Message-ID: <000b01c161ab$bb952460$a0cf8ea1@thiru>
To:
Cc:
Subject: valluvarku vakirama
Date: Wed, 31 Oct 2001 09:31:12 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Kr. Thiruvarasu"
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 12795

அன்புள்ள மணி சுவாமிநாதன் ஐயா!

நம் வக்கிரபுத்தி வள்ளுவர் "நாம் தலையில் வைத்துக் கொண்டாடமுடியாத"வாறு
எழுதிவைத்துப் போன குறள் பாக்களை ஒவ்வொன்றாக எடுத்துவிடுங்கள்.
எல்லோரும் தெரிந்துகொள்வோமே!

நிற்க,
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல் -909

இப்போது தமிழ்நாட்டில் ஒருவர் முதலமைச்சராக இருக்கிறாரே,
அவர்தான்
இந்தக் குறள்பாட்டுக்குச் சரியான விளக்கம்.

கரு.திருவரசு,
"வெல்லத் தமிழினி வெல்லும்"



[Non-text portions of this message have been removed]