From kamaladeviaravind@... Tue Oct 30 19:42:13 2001
Return-Path:
X-Sender: kamaladeviaravind@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 31 Oct 2001 03:42:13 -0000
Received: (qmail 74507 invoked from network); 31 Oct 2001 03:42:12 -0000
Received: from unknown (10.1.10.142) by m8.onelist.org with QMQP; 31 Oct 2001 03:42:12 -0000
Received: from unknown (HELO hotmail.com) (64.4.31.59) by mta3 with SMTP; 31 Oct 2001 03:42:12 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Tue, 30 Oct 2001 19:42:12 -0800
Received: from 203.117.33.25 by pv1fd.pav1.hotmail.msn.com with HTTP; Wed, 31 Oct 2001 03:42:12 GMT
X-Originating-IP: [203.117.33.25]
To: agathiyar@yahoogroups.com
Bcc:
Subject: Re: [agathiyar] Natakam (was- silent anger)
Date: Wed, 31 Oct 2001 03:42:12 +0000
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID:
X-OriginalArrivalTime: 31 Oct 2001 03:42:12.0450 (UTC) FILETIME=[068A6C20:01C161BE]
From: "Kamala Devi"
X-Yahoo-Message-Num: 12796

----------------------

நாடக்க்குழுக்கள் பற்றிய தகவல் எனக்குத்தெரியாத விஷயம். தெரிந்துகொள்ள் ஆவல்.
தாங்கள் வாழும் நாட்டில் நவீன நாடகங்கள் அரங்கேற்றுகிறார்களா?
நாடகக்குழு அமைத்து நாடகம் நடத்துகிறார்களா?வரவேற்பு எப்படி?

உங்கள் கட்டுரைத் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன் கமலாதேவி




>From: venkatesh rathakrishnan wrote:
>>
>இதில் இருக்கக்கூடிய மிக மோசமான நக்கலை என்னால் ரசிக்க முடியவில்லை.
>எஸ்.வி. சேகரின் பெரும்பாலான நாடகங்களை பார்த்தவன் நான். அதே சமயம்
>தமிழில் செய்யப்படும் பல நல்ல நவீன நாடக முயற்சிகளையும் தொடர்ந்து
>பார்ப்பவன் என்ற முறையில் மெஸேஜ், அனுபவம் போன்றவற்றை கொச்சைப்படுத்தும்
>இந்தப் போக்கை கண்டிப்பாய் கண்டிக்கவேண்டும்.
>
>உன் வேலை துணுக்குத் தோரணம் கட்டுவது என்றால் அதை செய்துவிட்டுப் போ...
>நீ மெஸேஜோ அனுபவமோ தரக்கூடியவன் அல்ல என்ற முடிவை
>எடுத்துவிட்டபின்னர், அத்தகைய நல்ல காரியம் செய்பவர்களை கிண்டலடிப்பது
>எவ்வளவு திமிர்த்தனம்?
>
>ஒவ்வொரு நாடகக்குழுவும் படும் அவஸ்த்தைகள் கண்கூடாய் தெரிபவை. எங்கெங்கோ
>வேலை செய்துகொண்டு, வெறும் ஆர்வத்தை மட்டுமே மூலதனமாய் வைத்துக்கொண்டு
>கைக் காசை போட்டு, பெண்டாட்டி பிள்ளைகுட்டிகளின் நக்கலுக்கும் திட்டுக்கும்
>ஆளாகிக்கொண்டு (பல நவீன நாடகக்காரர்களின் மனைவியர் தியேட்டர்
>பக்கமே எட்டிப் பார்க்கமாட்டார்கள்!) கலை வளர்க்கிறார்கள். பணம்
>சம்பாதிப்பது அவர்கள் எண்ணமல்ல. நாடகம் தழைக்க, தம்மலான அணில் குஞ்சு
>உதவி.
>
>மேலும் தொடர்கிறேன்...
>
>வெங்கடேஷ்
>
>___________________________________________________________________
>*NEW* Yahoo! Messenger for SMS. Now on your ORANGE phone *NEW*
> Visit http://in.mobile.yahoo.com/smsmgr_signin.html


_________________________________________________________________
Get your FREE download of MSN Explorer at http://explorer.msn.com/intl.asp