From kisna@... Wed Oct 31 16:49:29 2001
Return-Path:
X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 1 Nov 2001 00:49:28 -0000
Received: (qmail 85340 invoked from network); 1 Nov 2001 00:49:28 -0000
Received: from unknown (10.1.10.27) by l8.egroups.com with QMQP; 1 Nov 2001 00:49:28 -0000
Received: from unknown (HELO scythe.pacific.net.sg) (203.120.90.37) by mta2 with SMTP; 1 Nov 2001 00:49:24 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by scythe.pacific.net.sg with ESMTP id f9VNOQ822592; Thu, 1 Nov 2001 07:24:26 +0800
Received: from kisna (mcns230.docsis31.singa.pore.net [202.156.31.230]) by smtp2.pacific.net.sg with SMTP id f9VNOQq25596; Thu, 1 Nov 2001 07:24:26 +0800
Message-Id: <3.0.6.32.20011101072735.008d8100@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Thu, 01 Nov 2001 07:27:35 +0800
To: tamil@..., tamil-ulagam@yahoogroups.com, ''agathiyar@egroups.com'',
Subject: Tamil Vaaza - தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் #14
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: krishnan/ கிருஷ்ணா
X-Yahoo-Message-Num: 12807

தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் #14
``````````````````````````````````````
வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி [1870 - 1903 ]
வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி [1870 - 1903 ]

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''<>''''''''''''''''''''''
'''''''''''''''''''''''''

வி.கோ. சூரியநாராண சாஸ்திரியார் தம் பெயரை 'பரிதிமாற் கலைஞன்'
என மாற்றிக் கொண்ட தனிதமிழ்ப்பற்றாளர். இவர் உயரிய செந்தமிழ்
நடையிற் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர்.
'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆராய்ச்சி நூல்களையும், கலாவதி, ரூபாதேவி
போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றியவர்.

''... வடமொழி, இலத்தின், கீரிக்கு முதலியன போலத் தமிழ் மொழியும்
உயர் தனிச் செம்மொழியாகக் காட்டுவோம். தான் வழக்கு
நாட்டின் கண்ணுள்ள பல மொழிகட்குந் தலைமையும்
அவற்றிலும் மிக்க மேதகவுடையுமுள்ள மொழியே
மொழியே 'உயர்மொழி'. இவ்விலக்கணத்தினை
ஆராயுமிடத்துத் தமிழ், தெலுங்கு முதலியவற்றிக்கு
தலைமையும் அவற்றினும் மிக்க மேதகவும் உடைமையால்
தானும் உயர் மொழியே என்க. தான் வழங்கும் நாட்டிற்
பயிலும் மற்றைய மொழிகளின் உதவியின்றி தனித்து
இயங்க வல்ல ஆற்றல் சான்றதே 'தனிமொழி' எனபப்டும்.
தான் பிற மொழிகட்குச் செய்யும் உதவி மிகுந்தும் அவை
தனக்குச் செய்யும் உதவி குறைந்தும் இருத்தலே வழக்காறு
தமிழ் மொழி முதலியன் இயங்குத லொல்லா; மற்றுத் தமிழ்
அவற்றினுதவி இல்லாமலே தனித்து இனிமையின் இயங்கவல்லது.
(-- தமிழ் மொழியின் வரலாறு --)


அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை.



''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'''''''''''''''''
For your Bookmark.
உங்கள் வலைப்பக்கத்தில் இணைக்க வேண்டிய முகவரி:-
http://www.geocities.com/singaikrish