From sadayan50@... Fri Nov 02 09:47:21 2001
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 2 Nov 2001 17:47:21 -0000
Received: (qmail 51649 invoked from network); 2 Nov 2001 17:47:20 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 2 Nov 2001 17:47:20 -0000
Received: from unknown (HELO web13808.mail.yahoo.com) (216.136.175.18) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 2 Nov 2001 17:47:20 -0000
Message-ID: <20011102174720.24737.qmail@...>
Received: from [194.170.1.72] by web13808.mail.yahoo.com via HTTP; Fri, 02 Nov 2001 09:47:20 PST
Date: Fri, 2 Nov 2001 09:47:20 -0800 (PST)
Subject: Re: [agathiyar] assist
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011102075144.0074f280@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 12823


--- jaybee wrote:
>
> அன்புள்ள ராம.கி,
>

> கோயிலை மேற்பார்வைசெய்து manager-ஆக விளங்குபவரை
> 'காறுவாறு' அல்லது 'காறுபாறு' என்று சொல்வார்கள். நடைமுறைப்பேச்சில்
> அதனை "என்ன, ஒரேதா கார்வார் பண்றே?" என்று வழங்குவார்கள்.
> 'மணியம் செய்வது' என்ற சொல்லும் வழங்கியது.

> அன்புடன்
>
> ஜெயபாரதி
>

உருது/இந்தி யில் பராமரிப்பு என்ற சொல்லிற்கு காரொபார் karobaar
( என்ன இரா. முருகன் சரிதானே ? ) என்ற சொல்லை பாவிக்கிறார்கள்.
இதிலிருந்து வந்ததுதான் 'காறுவாறு' அல்லது 'காறுபாறு'. களத்து மேட்டில்
மேற்பார்வை செய்பவர், செங்கால் சூளையில் மேற்பார்வை செய்பவர்,
பண்ணையைப் பராமரிப்பவர் இவர்களையெல்லாம் "கார்வாரி" என்று எங்கள்
பகுதியில் சொல்வார்கள்.

=====
அன்புடன்

சாபு

__________________________________________________
Do You Yahoo!?
Find a job, post your resume.
http://careers.yahoo.com