From jaybee@... Sat Nov 03 02:34:52 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 3 Nov 2001 10:34:52 -0000
Received: (qmail 60182 invoked from network); 3 Nov 2001 10:34:52 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 3 Nov 2001 10:34:52 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 3 Nov 2001 10:34:51 -0000
Received: from user (sp-103-39.tm.net.my [210.186.103.39]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GM80095L01ZD4@...> for agathiyar@yahoogroups.com; Sat, 03 Nov 2001 18:34:50 +0800 (SGT)
Date: Sat, 03 Nov 2001 18:30:43 +0800
Subject: Kaarubaaru - Re: [agathiyar] assist
In-reply-to: <20011102174720.24737.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011103183043.01876ff8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011102075144.0074f280@...>
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12827

At 09:47 AM 11/2/01 -0800, you wrote:
>
>
>> கோயிலை மேற்பார்வைசெய்து manager-ஆக விளங்குபவரை
>> 'காறுவாறு' அல்லது 'காறுபாறு' என்று சொல்வார்கள். நடைமுறைப்பேச்சில்
>> அதனை "என்ன, ஒரேதா கார்வார் பண்றே?" என்று வழங்குவார்கள்.
>> 'மணியம் செய்வது' என்ற சொல்லும் வழங்கியது.
>
>> அன்புடன்
>>
>> ஜெயபாரதி
>>
>
>உருது/இந்தி யில் பராமரிப்பு என்ற சொல்லிற்கு காரொபார் karobaar
>( என்ன இரா. முருகன் சரிதானே ? ) என்ற சொல்லை பாவிக்கிறார்கள்.
>இதிலிருந்து வந்ததுதான் 'காறுவாறு' அல்லது 'காறுபாறு'. களத்து மேட்டில்
>மேற்பார்வை செய்பவர், செங்கால் சூளையில் மேற்பார்வை செய்பவர்,
>பண்ணையைப் பராமரிப்பவர் இவர்களையெல்லாம் "கார்வாரி" என்று எங்கள்
>பகுதியில் சொல்வார்கள்.


'காறுபாறு' உருதுவிலிருந்து வந்திருக்கிறது என்பது புதிய தகவல்.
நன்றி. செட்டிநாட்டுச் சொற்களில் சில, வெளிநாட்டு மூலம் கொண்டவை.
'அண்டிமண்டுச் சீட்டு' என்று சொல்வார்கள்.வேறொன்றுமில்லை.
'On Demand Chit' என்பதுதான் அது. 'Bank-rupt' என்பதனை
'வங்கிரோட்டு' என்றனர். 'ஓவத்திராப்பு' என்பது 'over-draft'.
'அய்யோயுச்சீட்டு' என்பது 'I.O.U chit'. IOU என்பது ஒரு
acronymதான். I owe you என்பதன் சுருக்கமான மறு வடிவம்.

அன்புடன்

ஜெயபாரதி



>
>=====
>அன்புடன்
>
>சாபு
>
>__________________________________________________
>Do You Yahoo!?
>Find a job, post your resume.
>http://careers.yahoo.com
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>