From jaybee555@... Sat Nov 03 04:53:39 2001
Return-Path:
X-Sender: jaybee555@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 3 Nov 2001 12:53:38 -0000
Received: (qmail 48730 invoked from network); 3 Nov 2001 12:53:38 -0000
Received: from unknown (216.115.97.172) by m3.grp.snv.yahoo.com with QMQP; 3 Nov 2001 12:53:38 -0000
Received: from unknown (HELO smtp011.mail.yahoo.com) (216.136.173.31) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 3 Nov 2001 12:53:38 -0000
Received: from unknown (HELO user) (210.186.103.15) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 3 Nov 2001 12:53:37 -0000
X-Apparently-From:
Message-Id: <3.0.3.32.20011103205156.0074cab4@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sat, 03 Nov 2001 20:51:56 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: aththuRudhi - Re: Kaarubaaru - Re: [agathiyar] assist
In-Reply-To: <3.0.3.32.20011103183043.01876ff8@...>
References: <20011102174720.24737.qmail@...> <3.0.3.32.20011102075144.0074f280@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12829

At 06:30 PM 11/3/01 +0800, you wrote:

>
> 'காறுபாறு' உருதுவிலிருந்து வந்திருக்கிறது என்பது புதிய தகவல்.
>நன்றி. செட்டிநாட்டுச் சொற்களில் சில, வெளிநாட்டு மூலம் கொண்டவை.
>'அண்டிமண்டுச் சீட்டு' என்று சொல்வார்கள். வேறொன்றுமில்லை.
>'On Demand Chit' என்பதுதான் அது. 'Bank-rupt' என்பதனை
>'வங்கிரோட்டு' என்றனர். 'ஓவத்திராப்பு' என்பது 'over-draft'.
>'அய்யோயுச்சீட்டு' என்பது 'I.O.U chit'. IOU என்பது ஒரு
>acronymதான். I owe you என்பதன் சுருக்கமான மறு வடிவம்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி


செட்டிநாட்டு வழக்குச்சொற்களில் வசவுச்சொற்கள்கூட தனித்தன்மை
பொருந்தியவையாக இருக்கும். சில சொற்களும் சொற்றொடர்களும் அனேகமாக
மற்ற எங்கும் வழங்காதவையாகவும் இருக்கும்.

'அத்துறுதி' என்றொரு சொல்லிருக்கிறது. 'வெட்டு ஒன்று துண்டு ரெண்டு'
என்கின்ற மாதிரியான பேச்சை அல்லதுநடத்தையை அப்படிச்சொல்வார்கள்.
அதற்குமேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று முடிவான முடிவாகச்
சொல்வதுதான் அத்துறுதி.
இது 'அற்று + இறுதி' என்னும் இருசொற்களின் கூட்டு.
பேச்சை அறச்செய்து முடிவாகக் கூறுதல்.
பினாங்கில் இரண்டாம் யுத்தகாலத்தில்'அத்துறுதியா பிள்ளை' என்ற
ஒருவர் ஒரு மார்க்காவுக்கு மேலாளாக இருந்தார். இன்றுவரை அவருடைய
உண்மையான பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது.

அன்புடன்

ஜெயபாரதி
>>
>>=====
>>அன்புடன்
>>
>>சாபு
>>
>>__________________________________________________
>

_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com