From jaybee@... Sun Nov 04 19:44:45 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 5 Nov 2001 03:44:44 -0000
Received: (qmail 35889 invoked from network); 5 Nov 2001 03:44:44 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 5 Nov 2001 03:44:44 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 5 Nov 2001 03:44:44 -0000
Received: from user (sp-103-83.tm.net.my [210.186.103.83]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMB0046Y5LX8L@...> for agathiyar@yahoogroups.com; Mon, 05 Nov 2001 11:27:34 +0800 (SGT)
Date: Mon, 05 Nov 2001 11:26:18 +0800
Subject: nadandhaar vaazlhi 'KummONam' - Re: [agathiyar] oru payaNam..oru rAthiri..oru maNi neram...nAlu kOil- 2
In-reply-to: <20011104161509.33467.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: "era.murugan achwin": ;
Message-id: <3.0.3.32.20011105112618.00751384@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <20011104150906.54452.qmail@...>
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12846
At 08:15 AM 11/4/01 -0800, you wrote:
>ஒரு பயணம்-ஒரு ராத்திரி - ஒரு மணி நேரம் - நாலு கோவில் (2)
>----------------------------------------------------
>
>
>கும்பகோணம் தெரு பூ வாடையும் சாண வாடையும், வெங்காய மண்டி வாடையுமாக
>விரிகிறது. யமுனாவும், பாபுவும் தி.ஜானகிராமனும் நடந்த
>தெருக்கள்..எம்.வி.வெங்கட்ராம் 'காதுகள்' பற்றி யோசித்தபடி நடைபோட்ட
>வீதிகள்..
அவர்கள் மட்டுமில்லை. அவர்கள் எங்கெல்லாம் நடந்திருக்கிறார்கள்
என்பதை அனுபவித்தறிய பாலகுமாரனும் ஒருநாள் ஒரு ஜோல்னாப்பையை
எடுத்து மாட்டிக்கொண்டு, வெறுங்காலோடுஅந்த இடங்களிலெல்லாம்
நடந்து சுற்றித்திரிந்ததாக எழுதியிருக்கிறார்.
அன்புடன்
ஜெயபாரதி
>
>கும்பேசுவரர் கோவில். வழக்கமான 'கைலி அணிந்து கோவிலுக்குள்
>வரக்கூடாது' அறிவிப்புப் பலகைக்குப் பக்கத்தில், "பால் பாக்கெட் அபிஷேகம்
>செய்ய அனுமதி இல்லை"
>
>பாங்காக்கில் இரவு விடுதி வாசலில் புத்தர் விக்ரகத்துக்குக் கீழே தகரக்
>குடுவையில் கோக்கோ கோலா படையலாக வைத்திருப்பது நினைவு வருகிறது.
>
>சுவரில் திருப்பதிகங்களில் மூழ்குகிறேன். இவள் கடியாரத்தைப் பார்க்கிறாள்.
>
>"கூடிக்கூடி உன்னடியார்
> குனிப்பார் சிரிப்பார் களிப்பாராய்
> வாடிவாடி வழியற்றேன்
> வற்றல்மரம் போல் நிற்பேனே"
>
>
>"ஊஞ்கல் ஆரம்பிச்சாச்சு" அரக்கப் பரக்கஇவள் உள்ளே ஓட, நான் வாசலில்
>நாற்காலியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
>
>இரா.முருகன்
>
=======================================