From jaybee@... Sun Nov 04 20:03:52 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 5 Nov 2001 04:03:52 -0000
Received: (qmail 44055 invoked from network); 5 Nov 2001 04:03:52 -0000
Received: from unknown (216.115.97.172) by m3.grp.snv.yahoo.com with QMQP; 5 Nov 2001 04:03:52 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 5 Nov 2001 04:03:51 -0000
Received: from user (sp-103-83.tm.net.my [210.186.103.83]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMB00H4H7AA1L@...> for agathiyar@yahoogroups.com; Mon, 05 Nov 2001 12:03:48 +0800 (SGT)
Date: Mon, 05 Nov 2001 12:02:32 +0800
Subject: Lady Godiva's ride - Re: [agathiyar] oru payaNam..oru rAthiri..oru maNi neram...nAlu kOil- 2
In-reply-to: <20011104161509.33467.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011105120232.0074ee0c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <20011104150906.54452.qmail@...>
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12847
At 08:15 AM 11/4/01 -0800, you wrote:
>ஒரு பயணம்-ஒரு ராத்திரி - ஒரு மணி நேரம் - நாலு கோவில் (2)
>----------------------------------------------------
>
>அடுத்த தூணில் ஒய்யாரமாக அன்ன வாகனத்தில் சாய்ந்திருக்கும் பெண்ணின்
>சிற்பம். லேடி காடிவா போன்ற திண்ணென்ற உருவம். யார் அது? யட்சியா?
:-)
What a run-away உவமை - naked on a horseback:-)
லேடி கோடிவா-வின் படம் இங்கே இருக்கிறது.
http://www.rootsweb.com/~nwa/godiva.html
அந்த அம்மையார் மக்களுக்காகச் செய்த தியாக வரலாற்றையும்
அங்கே காணலாம்.
அந்த ஊர் மக்களும் ஒரு கட்டுப்பாட்டோடு தத்தமது வீடுகளுக்குள்
இருந்திருக்கிறார்கள். அவ்வகையில் அந்த அம்மையாரின் தியாகத்தைப்
புரிந்து மதித்திருக்கிறார்கள்.
அன்புடன்
ஜெயபாரதி
>
>பட்டாச்சாரியார் திருவிளக்கு வெளிச்சத்தில் பெருமாளையும் பிராட்டியையும்
>சேவிக்கச் சொல்லி காட்டுகிறார். வலது புறத்தில் கையில் வீணையும்
>ராமாயணமுமாக அனுமன் கண்ணை ஈர்க்கிறான். வீணை வாசிக்கும் அனுமன் வேறு
>எங்காவது உண்டா என்று தெரியவில்லை. ராமாயணத்தில் வீணைக் கொடியுடைய
>ராவணன் மட்டும்தான் இசைஞானி என்று இத்தனை நாள் நினைத்திருந்தேன்.
>
>"தொட்டிலில் குழந்தையாகப் பெருமாள். எடுத்துக் கையில் ஏழப் பண்ணினா,
>குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிட்டும்"
>
>பட்டாச்சாரியார் உன்னிப்பாகப் பார்க்கிறார். என் பிள்ளைகள் வீட்டில்
>இருப்பதைச் சொல்ல வேண்டுமோ?
>
>வாசலுக்கு வந்து ஆட்டோவில் ஏற, பக்கத்துப் பெட்டிக் கடையில் சத்தமாகப்
>பேசிக் கொண்டிருக்கிறார்கள் - "கம்ப்யூட்டர்
>லேசுப்பட்டதில்லே...பேக்டீரியான்னு கிருமி இருக்கு பாரு..அது கூட
>கம்ப்யூட்டர் மூல்யமாப் பரவுதாம்"
>
>கம்ப்யூட்டர் கிருமியை மனதிலிருந்து அகற்றி விட்டு, சாரங்கபாணி
>கோவிலில் இறங்குகிறேன்.
>
>
>"ஊஞ்கல் ஆரம்பிச்சாச்சு" அரக்கப் பரக்கஇவள் உள்ளே ஓட, நான் வாசலில்
>நாற்காலியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
>
>இரா.முருகன்
>
>
>__________________________________________________