From balar@... Mon Nov 05 02:11:22 2001
Return-Path: X-Sender: balar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 5 Nov 2001 10:11:21 -0000
Received: (qmail 35947 invoked from network); 5 Nov 2001 10:11:21 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 5 Nov 2001 10:11:21 -0000
Received: from unknown (HELO mswp-p.technip.com) (195.25.43.193) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 5 Nov 2001 10:11:19 -0000
Received: from mailhost.technip.com (unverified) by mswp-p.technip.com (Content Technologies SMTPRS 4.1.5) with ESMTP id for ; Mon, 5 Nov 2001 11:04:55 +0100
Subject: Re: Anuma Gaanam - Re: [agathiyar] oru payaNam..oru rAthiri..oru maNi neram...nAlu kOil- 2
To: agathiyar@yahoogroups.com
Date: Mon, 5 Nov 2001 18:08:47 +0800
Message-ID: X-MIMETrack: Serialize by Router on SGPAR10/TECHNIP-EXT(Release 5.0.5 |September 22, 2000) at 05/11/2001 11:06:11
MIME-Version: 1.0
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: balar@...
X-Yahoo-Profile: boodam1
X-Yahoo-Message-Num: 12849
அன்புள்ள ?ய்பீ,
At 08:15 AM 11/5/01 -0415, you wrote:
> நாரதன் தன் வீணையை அவனிடம் கொடுத்தான்.
> வீணையை வாங்கிய அனுமன் பாடினான்.......
> அருகில் இருந்த பாறை உருகியது.
> நாரதன் வியப்புடன் செயலற்று நின்றுகொண்டிருந்தான்.
> திடீரென்று வீணையை அந்த உருகிய பாறைப் பிழம்பில் அனுமன்
> போட்டுவிட்டான்.
> இசை நின்றவுடன் அந்தப்பாறை இறுகிக்கொண்டுவிட்டது.
> பாறையில் வீணை.
இதே போல இன்னும் பல இசைத் தொடர்பான கதைகள் இருக்கின்றன.
இசையால் தாவரங்கள் மேலும் சிறப்பாகவளர்வதாக ஆராய்ந்திருக்கிறார்கள்,
ஆனால் பாட்டால் பழத்தைப் பழுக்க வைக்க அன்மையக் காலத்தில் முயன்று
பலன் தராமல் போயிருக்கிறது. என்னதான் தேவகானமாக இருந்தாலும்
பாறை உருக சாத்தியம் இருக்கிறதா? பழமையான நூல்களில் கூறப்பட்டிருக்கும்
பல விஞ்ஞானக் குறிப்புகளை முயன்று பார்த்த அதே நேரத்தில் இதைப் பற்றியும்
சிந்தித்ததுண்டா?