From jaybee@... Mon Nov 05 03:18:51 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 5 Nov 2001 11:18:49 -0000
Received: (qmail 43521 invoked from network); 5 Nov 2001 11:18:46 -0000
Received: from unknown (216.115.97.167) by m5.grp.snv.yahoo.com with QMQP; 5 Nov 2001 11:18:46 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 5 Nov 2001 11:18:46 -0000
Received: from user (sp-103-86.tm.net.my [210.186.103.86]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMB00503RF87T@...> for agathiyar@yahoogroups.com; Mon, 05 Nov 2001 19:18:45 +0800 (SGT)
Date: Mon, 05 Nov 2001 19:17:30 +0800
Subject: Re: Anuma Gaanam - Re: [agathiyar] oru payaNam..oru rAthiri..oru maNi neram...nAlu kOil- 2
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011105191730.00756e84@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12851
At 06:08 PM 11/5/01 +0800, you wrote:
>
>அன்புள்ள ?ய்பீ,
>
>At 08:15 AM 11/5/01 -0415, you wrote:
>
>> நாரதன் தன் வீணையை அவனிடம் கொடுத்தான்.
>> வீணையை வாங்கிய அனுமன் பாடினான்.......
>> அருகில் இருந்த பாறை உருகியது.
>> நாரதன் வியப்புடன் செயலற்று நின்றுகொண்டிருந்தான்.
>> திடீரென்று வீணையை அந்த உருகிய பாறைப் பிழம்பில் அனுமன்
>> போட்டுவிட்டான்.
>> இசை நின்றவுடன் அந்தப்பாறை இறுகிக்கொண்டுவிட்டது.
>> பாறையில் வீணை.
>
>இதே போல இன்னும் பல இசைத் தொடர்பான கதைகள் இருக்கின்றன.
>இசையால் தாவரங்கள் மேலும் சிறப்பாக வளர்வதாக ஆராய்ந்திருக்கிறார்கள்,
>ஆனால் பாட்டால் பழத்தைப் பழுக்க வைக்க அன்மையக் காலத்தில் முயன்று
>பலன் தராமல் போயிருக்கிறது.
அந்தக்குறிப்பிட்ட harmony, frequency, modulation போன்ற
இசைநுட்பங்களை அவர்கள் பயன்படுத்தியிருக்கமாட்டார்கள். அவற்றை இன்னும்
கண்டறிந்திருக்கமாட்டார்கள்.
என்னதான் தேவகானமாக இருந்தாலும்
>பாறை உருக சாத்தியம் இருக்கிறதா?
நாம் நம்முடைய தற்கால வீணையையும் மானிடக்குரலின் வரம்புகளையும்
வைத்து பகுத்தறியப் பார்க்கிறோம். அதற்கும் அப்பால்.....?
சில பாடகிகள் c-sharp note- ஐ ஒரு குறிப்பிட்ட ஸ்தாயியில்
பிடிக்கும்போது எதிரில் இருக்கும் வைன்கிளாஸ் உடைகிறது.
சீனர்கள் ஒரு வகையான சிறிய அண்டா வைத்திருக்கிறார்கள்.
அது வெண்கலத்தால் ஆகியது. கச்சிதமான உலோகக்கலவை; வடிவமைப்பும்
குறிப்பிட்ட cylindrical வடிவம். அதன் கனமும் குறிப்பிட்ட அளவுதான்.
அந்த அண்டாவின் விளிம்பை லேசாகத் தேய்த்துவிட்டால், அந்த அண்டா
அதிர்கிறது. ஆனால் அந்த அந்த அதிர்வைக் காதால் கேட்கமுடியாது.
அந்த அண்டாவில் ஊற்றிவைக்கப்படும் தண்ணீர் எத்தனை நாட்களானாலும்
கெடுவதில்லை. அந்த நீருக்கும் மருத்துவ சக்திகள் உண்டு. பல நூற்றாண்டுகளாக
சீனர்களுக்குத் தெரிந்திருக்கும் கலை.
சீனர்களின் ஷாஒலின் கெரடி வித்தையில் ஒரு உத்தி உண்டு.
பிராணாயாமத்தின் மூலம் தன்னுடைய வலது உள்ளங்கையில் ஏதோ ஒரு
வகையான அதிர்வை ஏற்படுத்துகிறார்கள். அந்த உள்ளங்கையை எதிரியின்
நெஞ்சில் அவனுடைய இதயம் இருக்கும் இடத்துக்கு மேலே வைத்தால்
அந்த எதிரி இறந்துவிடுவான்.
கடைசியாக இந்த வித்தை தெரிந்தவர் மலேசியாவில் ஈப்போ
என்னும் ஊரில் இருந்தார். அந்த சின்செஹ் இருந்த ஊரின் பெயரால்
அந்த உத்தியை 'Ipoh Palm' என்று அழைக்கிறார்கள்.
இதுவும் ஒரு வகை அதிர்வுதான்.
எல்லாமே அதிர்வுதான் Vibrations. ஸ்பந்த என்று பழநூல்கள்
சொல்லும்.
இந்த அதிர்வுகளின் வேகத்தையும் நுட்பத்தையும் பொருத்தே ஒளி,
ஒலி எல்லாம் என்று பண்டைய சாத்திரங்கள் கூறுகின்றன. இந்த அதிர்வு
அடிப்படையில் விளங்குவதை 'வர்ணம்' என்று சொல்கின்றன. அது
'ஆனா, ஆவன்னா' வாக இருக்கட்டும். அல்லது இசை ஸ்வரக்கோர்வையாக
இருக்கட்டும்; அல்லது கட்புலனில் தோன்றும் கலர்களாக இருக்கட்டும்;
அல்லது எப்புலனுக்கும் அப்பால் புலப்படும் மந்திர அலைவரிசையாக
இருக்கட்டும்; எல்லாமே வர்ணந்தான்.
'கண்புலன் கதுவா வேக'த்தில் இயங்கும் எத்தனையோ நுட்பங்கள்
இருக்கின்றன.
ஆகவே பாறை உருகுவது எல்லாமே சாத்தியம்தான்.
Matter of Time....if we manage to find it.
அன்புடன்
ஜெயபாரதி
பழமையான நூல்களில் கூறப்பட்டிருக்கும்
>பல விஞ்ஞானக் குறிப்புகளை முயன்று பார்த்த அதே நேரத்தில் இதைப் பற்றியும்
>சிந்தித்ததுண்டா?
>
>அன்பன்
>பாலச்சந்திரன்
>
>
>>அன்புடன்
>
>>?யபாரதி
>
>>
>