From jaybee@... Mon Nov 05 04:15:57 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 5 Nov 2001 12:15:57 -0000
Received: (qmail 81749 invoked from network); 5 Nov 2001 12:15:57 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 5 Nov 2001 12:15:57 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 5 Nov 2001 12:15:57 -0000
Received: from user (sp-103-86.tm.net.my [210.186.103.86]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMB00M42U2IEI@...> for agathiyar@yahoogroups.com; Mon, 05 Nov 2001 20:15:56 +0800 (SGT)
Date: Mon, 05 Nov 2001 20:14:41 +0800
Subject: Wine Glass and the Walls of Jericho - Re: Anuma Gaanam - Re: [agathiyar] oru payaNam..oru rAthiri..oru maNi neram...nAlu kOil- 2
In-reply-to: <3.0.3.32.20011105191730.00756e84@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011105201441.00759d00@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12852
At 07:17 PM 11/5/01 +0800, JayBee wrote:
> நாம் நம்முடைய தற்கால வீணையையும் மானிடக்குரலின் வரம்புகளையும்
>வைத்து பகுத்தறியப் பார்க்கிறோம். அதற்கும் அப்பால்.....?
> சில பாடகிகள் c-sharp note- ஐ ஒரு குறிப்பிட்ட ஸ்தாயியில்
>பிடிக்கும்போது எதிரில் இருக்கும் வைன் கிளாஸ் உடைகிறது.
வைன் கிளாஸ் உடைவதைப் பார்க்கவேண்டுமா? கீழேயுள்ள
இலக்கிற்குச் சென்று பாருங்கள்.
ஓரிடத்தில் ஒரு பெரிய பாலம் இருந்தது. அதன்மீது படைவீரர்கள்
ஒரே சீராக அணிவகுத்து நடை போட்டுச்சென்றிருக்கிறார்கள். அந்த
அதிர்வுகளின் காரணமாக அந்தப் பாலம்நொறுங்கி விழுந்தது.
பைபிளின் பழைய ஏற்பாட்டில் ஒரு சம்பவம் இருக்கிறது.
ஜோஷுவா என்பவர் யெரிக்கொ என்னும் நகரை முற்றுகையிட்டுக்
கொண்டிருந்தார்.
யெரிக்கோதான் இன்று உலகில் இன்னும் இருக்கக்கூடிய
நகரங்களிலெல்லாம் மிகப்பழமையானது.
யெரிக்கோ நகரைச்சுற்றிலும் வலுவானஅரணாக திட்பத்துடன்கூடிய
மதில்கள் இருந்தன.
ஜோஷுவா தன்னுடைய போராளிகளை விட்டு, அந்த மதில்களைச்
சுற்றிச் சுற்றி வரும் வண்ணம் செய்தார். ஆறுநாட்கள் இவ்வாறு செய்தபின்னர்,
ஏழாம் நாள் ஏழுமுறை அந்தப்போர்வீரர்கள் சுற்றி நடந்தனர்; அத்துடன்
பூசகர்களை விட்டுத் தொடர்ந்து பெரியபெரிய கொம்புகளை ஊதச்செய்தார்.
அதே நேரத்தில் மக்கள்கூட்டம் பெரிதாகக் கத்திக்கூச்சல்போட்டு ஆரவாரம்
செய்தது. அப்போது அந்த மதிற்சுவர்கள் நொறுங்கிவிழுந்தன.
> சீனர்கள் ஒரு வகையான சிறிய அண்டாவைத்திருக்கிறார்கள்.
>அது வெண்கலத்தால் ஆகியது. கச்சிதமான உலோகக்கலவை; வடிவமைப்பும்
>குறிப்பிட்ட cylindrical வடிவம். அதன் கனமும் குறிப்பிட்ட அளவுதான்.
>அந்த அண்டாவின் விளிம்பை லேசாகத் தேய்த்துவிட்டால், அந்த அண்டா
>அதிர்கிறது. ஆனால் அந்த அந்த அதிர்வைக் காதால் கேட்கமுடியாது.
>அந்த அண்டாவில் ஊற்றிவைக்கப்படும் தண்ணீர் எத்தனை நாட்களானாலும்
>கெடுவதில்லை. அந்த நீருக்கும் மருத்துவ சக்திகள் உண்டு. பல நூற்றாண்டுகளாக
>சீனர்களுக்குத் தெரிந்திருக்கும் கலை.
> சீனர்களின் ஷாஒலின் கெரடி வித்தையில் ஒரு உத்தி உண்டு.
>பிராணாயாமத்தின் மூலம் தன்னுடைய வலது உள்ளங்கையில் ஏதோ ஒரு
>வகையான அதிர்வை ஏற்படுத்துகிறார்கள். அந்த உள்ளங்கையை எதிரியின்
>நெஞ்சில் அவனுடைய இதயம் இருக்கும் இடத்துக்கு மேலே வைத்தால்
>அந்த எதிரி இறந்துவிடுவான்.
> கடைசியாக இந்த வித்தை தெரிந்தவர் மலேசியாவில் ஈப்போ
>என்னும் ஊரில் இருந்தார். அந்த சின்செஹ்இருந்த ஊரின் பெயரால்
>அந்த உத்தியை 'Ipoh Palm' என்று அழைக்கிறார்கள்.
> இதுவும் ஒரு வகை அதிர்வுதான்.
> எல்லாமே அதிர்வுதான் Vibrations. ஸ்பந்த என்று பழநூல்கள்
>சொல்லும்.
> இந்த அதிர்வுகளின் வேகத்தையும் நுட்பத்தையும் பொருத்தே ஒளி,
>ஒலி எல்லாம் என்று பண்டைய சாத்திரங்கள் கூறுகின்றன. இந்த அதிர்வு
>அடிப்படையில் விளங்குவதை 'வர்ணம்' என்று சொல்கின்றன. அது
>'ஆனா, ஆவன்னா' வாக இருக்கட்டும். அல்லதுஇசை ஸ்வரக்கோர்வையாக
>இருக்கட்டும்; அல்லது கட்புலனில் தோன்றும் கலர்களாக இருக்கட்டும்;
>அல்லது எப்புலனுக்கும் அப்பால் புலப்படும் மந்திர அலைவரிசையாக
>இருக்கட்டும்; எல்லாமே வர்ணந்தான்.
> 'கண்புலன் கதுவா வேக'த்தில் இயங்கும் எத்தனையோ நுட்பங்கள்
>இருக்கின்றன.
> ஆகவே பாறை உருகுவது எல்லாமே சாத்தியம்தான்.
> Matter of Time....if we manage to find it.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>
>பழமையான நூல்களில் கூறப்பட்டிருக்கும்
>>பல விஞ்ஞானக் குறிப்புகளை முயன்று பார்த்த அதே நேரத்தில் இதைப் பற்றியும்
>>சிந்தித்ததுண்டா?
>>
>>அன்பன்
>>பாலச்சந்திரன்
>>
>>
>>>அன்புடன்
>>
>>>?யபாரதி
>>
==========================