From jaybee@... Mon Nov 05 16:04:17 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 6 Nov 2001 00:04:16 -0000
Received: (qmail 97504 invoked from network); 6 Nov 2001 00:04:16 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 6 Nov 2001 00:04:16 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 6 Nov 2001 00:04:16 -0000
Received: from user (sp-103-95.tm.net.my [210.186.103.95]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMC00D9RQV2AT@...> for agathiyar@yahoogroups.com; Tue, 06 Nov 2001 08:04:15 +0800 (SGT)
Date: Tue, 06 Nov 2001 08:03:03 +0800
Subject: viLaambalzhaththu OttOdE
X-Sender: jaybee@...
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3.0.3.32.20011106080303.01122eec@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12855


Dear Friends,

This was one of the early exchanges that took
place in the Agathiyar.
I raised a question connected with ViLaambalzham -
wood apple.
I thought it would be just nice to continue and
complete the thread.
Will follow up.

Regards

JayBee

Message 178 of 12611
From:jayabarathi
Date: WedMar17,1999 9:33 am
Subject: [agathiyar] Re: viLAmbalzham

At 02:09 PM 3/4/99 +0530, you wrote:
>அகத்திய நண்பர்களே..! >
>சமீபத்தில் வலையில் கண்ட விஷயம் இது. இதில் கூறப்பட்டுள்ள பல பழங்களை நான்
>கண்டதும் இல்லை ; விண்டதும் இல்லை .!
> >பலாப்பழமும் இருக்கு ; 'பலான' பழமும் இருக்கு. 'பழம்' போன்ற
பலர் நிறைந்த வ்விணையத்தில்
>கீழ்காணும் பழங்களைக் கண்டவர்கள், விண்டவர்கள், ருசித்தவர்க
>கூறப்பட்டுள்ள விஷயம் எவ்வளவு தூரம் உண்மை என்று எழுதவும்.
> >நன்றி.
>
>-------------------------------------------------------------


அன்புள்ள அகத்தியநண்பர்களே,

சுமன் எழுதிய பழங்கள் பற்றி படித்திருப்பீர்கள்.
>
>24. *விளாம்பழம்*
>பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்க
>விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து
>பிசைந்து சாப்பிட, பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும்
>பல்வேறு பழங்களைச் சாப்பிட்டே பல நோய்களிலிருந்து விடுபடலாம்.


"விட்டதடி ஆசை, விளாம்பழத்து ஓட்டோடே!" என்ற சொல்வழக்கைக்
கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அன்புடன்

ஜெயபாரதி

>-------------- http://www.intamm.com/mooligai/ -----------------------

>(அட, பழம் மௌனத்தைக் கூட கலைக்கிறதே..! )

====================================================