From eramurug@... Mon Nov 05 16:11:41 2001
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 6 Nov 2001 00:11:41 -0000
Received: (qmail 96045 invoked from network); 6 Nov 2001 00:11:41 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 6 Nov 2001 00:11:41 -0000
Received: from unknown (HELO web14810.mail.yahoo.com) (216.136.224.231) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 6 Nov 2001 00:11:41 -0000
Message-ID: <20011106001140.84605.qmail@...>
Received: from [210.214.131.7] by web14810.mail.yahoo.com via HTTP; Mon, 05 Nov 2001 16:11:40 PST
Date: Mon, 5 Nov 2001 16:11:40 -0800 (PST)
Subject: Re: [agathiyar] viLaambalzhaththu OttOdE
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011106080303.01122eec@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12856
அன்புள்ள ஜேபி-சான்,
> >விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து
> >பிசைந்து சாப்பிட, பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும்
> >பல்வேறு பழங்களைச் சாப்பிட்டே பல நோய்களிலிருந்து விடுபடலாம்.
>
>
> "விட்டதடி ஆசை, விளாம்பழத்து ஓட்டோடே!" என்ற சொல்வழக்கைக்
> கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
>
விளாம்பழம் அதன் ஓட்டோடு ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதால் அப்படி ஒரு
சொலவடை வந்தது என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்!
இந்தியா முழுதும் விளாமரம் பயிரிட அவசரச் சட்டம் போடச் சொல்ல வேணும் :-)
__________________________________________________
Do You Yahoo!?
Find a job, post your resume.
http://careers.yahoo.com