From nagas baan@... Tue Nov 06 04:29:38 2001
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 6 Nov 2001 12:29:37 -0000
Received: (qmail 57881 invoked from network); 6 Nov 2001 12:29:37 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 6 Nov 2001 12:29:37 -0000
Received: from unknown (HELO n8.groups.yahoo.com) (216.115.96.58) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 6 Nov 2001 12:29:37 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.10.111] by n8.groups.yahoo.com with NNFMP; 06 Nov 2001 12:29:36 -0000
Date: Tue, 06 Nov 2001 12:29:35 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: viLaambalzhaththu OttOdE
Message-ID: <9s8l3f+cenj@eGroups.com>
In-Reply-To: <20011106001140.84605.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 796
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.129.72
From: nagas baan@...
X-Yahoo-Message-Num: 12862

அன்புள்ள முருகன்,

> > >விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து
> > >பிசைந்து சாப்பிட, பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும்
> > >பல்வேறு பழங்களைச் சாப்பிட்டே பல நோய்களிலிருந்து விடுபடலாம்.
> >
> >
> > "விட்டதடி ஆசை, விளாம்பழத்து ஓட்டோடே!" என்ற சொல்வழக்கைக்
> > கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
> >
>
> விளாம்பழம் அதன் ஓட்டோடு ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதால் அப்படி ஒரு
> சொலவடை வந்தது என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்!
>
> இந்தியா முழுதும் விளாமரம் பயிரிட அவசரச் சட்டம் போடச் சொல்ல வேணும் :-)
>

சாப்பாட்டோடு மஞ்சள்பொடி கலந்துகொண்டால் இதே பலன் கிடைக்கும் என்று
சொல்வார்கள், ராணுவத்தில் இது 'கட்டாய உணவு' என்று கேட்டிருக்கிறறேன், நி
ஜம்தானா ? ;-)

என்றும் அன்புடன்,
நாக சுப்ர மணியன். சொ.