From nagas baan@... Tue Nov 06 05:17:58 2001
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 6 Nov 2001 13:17:57 -0000
Received: (qmail 99462 invoked from network); 6 Nov 2001 13:17:56 -0000
Received: from unknown (216.115.97.167) by m5.grp.snv.yahoo.com with QMQP; 6 Nov 2001 13:17:56 -0000
Received: from unknown (HELO n11.groups.yahoo.com) (216.115.96.61) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 6 Nov 2001 13:17:56 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.4.65] by n11.groups.yahoo.com with NNFMP; 06 Nov 2001 13:17:56 -0000
Date: Tue, 06 Nov 2001 13:17:51 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Dr. JayBee's NaerkaaNal !
Message-ID: <9s8ntv+dqeb@eGroups.com>
In-Reply-To: <20011106124959.31803.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 759
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.129.72
From: nagas baan@...
X-Yahoo-Message-Num: 12864

--- In agathiyar@y..., "era.murugan achwin" wrote:
> With 'Perisu', 'Sirisu' is also there in that issue -

முருகா முருகா,

நீங்களே 'சிறிசு' என்று சொல்லிக்கொண்டுவிடுவதா ? அப்படியானால் என்னைப்
போன்றவர்கள் என்னாவதாம் ? 'பொடிசு' போன்ற புதுப்பட்டங்களைத் தேட
வேண்டியதுதானா ? ;-)

> my short story 'Sibi Nair Kadhai'.
>
> Your feedback welcome

கதை படித்தேன், மிக அபாரமாய் இருக்கிறது - 'பாரம்பரியம், கலாச்சாரம் என்றெல்லாம்
கதைக்கிறீர்களே, இதுதானய்யா அது' என்று புதுமைப்பித்தன்போலச் சொல்லவேண்டும்
போல இருக்கிறது.

நன்றிகள் ! இதுபோல இன்னும் நிறைய எழுத வேணும் ...

என்றும் அன்புடன்,
லாவண்யா ...

>
> Rgds,
> Era.Murukan