From mmanivannan@... Tue Nov 06 08:28:34 2001
Return-Path:
X-Sender: mmanivannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 6 Nov 2001 16:28:33 -0000
Received: (qmail 79367 invoked from network); 6 Nov 2001 16:28:33 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 6 Nov 2001 16:28:33 -0000
Received: from unknown (HELO albatross.prod.itd.earthlink.net) (207.217.120.120) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 6 Nov 2001 16:28:33 -0000
Received: from cpe-24-221-181-57.ca.sprintbbd.net ([24.221.181.57] helo=MMVHOME.earthlink.net) by albatross.prod.itd.earthlink.net with smtp (Exim 3.33 #1) id 16195U-0000bx-00 for agathiyar@yahoogroups.com; Tue, 06 Nov 2001 08:28:32 -0800
Message-ID: <002601c166e0$a3236d80$0200a8c0@...>
Reply-To: "Mani M. Manivannan"
To:
References: <003801c166db$b6862480$a1bd1b42@...>
Subject: Re: [agathiyar] Dr. JayBee's NaerkaaNal !
Date: Tue, 6 Nov 2001 08:32:30 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Mani M. Manivannan"
X-Yahoo-Message-Num: 12871

'இலாவண்யா',

நேர்காணல் ஏமாற்றம் அளித்தது. "பெரிசு" என்று கொண்டாடப்படும் பெரியவரின் பரந்த அறிவையும், விரிந்த மனத்தையும் வெளிப்படுத்துவதைத் தவிர்த்துத் தேவையற்ற "மஞ்சள் பத்திரிக்கை" வழக்கத்தில் நாரதத் தனமான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. ஏன், "ஓசாமா பின் லாடனை அமெரிக்கா வேட்டையாடுவது சரியா", "அமெரிக்க - ஆஃப்கன் போர் இசுலாத்துக்கு எதிரான போரா" என்றும் கேட்டிருக்கலாமே?

வீணாக அவரது புண்களையும் நோண்டிப் பார்த்து மற்றவர்கள் மனத்தையும் புண்படுத்துவதில் என்ன கொண்டாட்டமோ?

"பொய் சொன்னாலும்... மெய் சொன்னாலும்
வாயால் சொல்லிப் பயனில்லே - அதை
அமிலத்தில் தோய்ச்சு இணையத்தில் போட்டா
அடிச்சுக் கேட்க ஆளில்லே

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.
----- Original Message -----
From: "Narayan Swaminathan"
To:
Sent: Tuesday, November 06, 2001 7:57 AM
Subject: Re: [agathiyar] Dr. JayBee's NaerkaaNal !


டாக்டர் ஜேபியின் நேர்காணல் படித்தேன். நன்றாக இருக்கிறது.
தமிழக, மலேசிய சூழலை நன்கறிந்தவர்.
யாருக்கும் எதற்கும் அச்சப்படவேண்டிய தேவை அவருக்கு இல்லை.
எனவே சில கேள்விகளுக்கு "நோ காமெண்ட்ஸ்" என்று விடையிறுப்பதைத் தவிர்த்ததற்கு பதிலாக, தன் கருத்தை பகிரங்கமாக விரிவாகச் சொல்லியிருந்தால் ஒரு விரும்பத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்