> இவற்றில் "தேவையற்ற "மஞ்சள் பத்திரிக்கை" வழக்கத்தில் நாரதத்
> தனமான
> கேள்விகள்" எவை என்று எனக்குத் தெரியவில்லை.
>
> அன்புடன்,
> இரா.முருகன்
>
>
>
அன்பின் திரு. முருகன்/திரு. ஜெ.பி அய்யா
இது இழையை மாற்றுவதற்காக அல்ல , மூலவர் ஊர்வலம் வரும்போது, இடையே
கரகாட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் போல இது ..
தமிழ் துணைநடிகை மும்பை "சிவப்பு" விளக்கு பகுதியில் நடித்த "நீலப்படம்"
ஒன்று சென்னை "கறுப்பு" மார்க்கெட்டில் கிடைப்பதாக செய்திகளை "பச்சை
பச்சையாக" வெளியிடும் "மஞ்சள்" பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது,
இதில் எதற்காக "வண்ணம்" வெளிப்படுத்தப் படுகிறது
அன்புடன்
சாபு
பி,கு இன்னும் நேர்காணலை படிக்கவில்லை.
__________________________________________________
Do You Yahoo!?
Find a job, post your resume.
http://careers.yahoo.com