From sadayan50@... Wed Nov 07 03:19:29 2001
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 7 Nov 2001 11:19:28 -0000
Received: (qmail 14631 invoked from network); 7 Nov 2001 11:19:28 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 7 Nov 2001 11:19:28 -0000
Received: from unknown (HELO web13801.mail.yahoo.com) (216.136.175.11) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 7 Nov 2001 11:19:28 -0000
Message-ID: <20011107111928.53260.qmail@...>
Received: from [194.170.1.72] by web13801.mail.yahoo.com via HTTP; Wed, 07 Nov 2001 03:19:28 PST
Date: Wed, 7 Nov 2001 03:19:28 -0800 (PST)
Subject: Re: Perisu - Re: [agathiyar] Re: Dr. JayBee's NaerkaaNal !
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011107123431.0075f748@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 12877


--- jaybee wrote:

>
> வேறு சில பெரிசுகளும் இருக்கிறார்கள்:-)
> வேண்டுமானால் சாபுவைக் கேட்டுப்பாருங்கள்.


> மடங்கள், ஆதீனங்களில் ஒரு வழக்கம் உண்டு.
> பெரிய சாமியாரை 'பெரிய சாமி' என்றும் மற்றவர்களை
> 'சின்னச்சாமி' என்றும் அழைப்பதில்லை.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அய்யா.

'மெளலவி', 'பாகவி', 'மன்பஈ', 'மக்கி', 'நுரியி' என்பது மார்க்க
சம்பந்தமான கல்வியை படித்து முடித்து வெளிவரும் போது தரப்படும் பட்டங்கள்.
( நமது இளங்கலை, முதுகலை போல ) இதில் பெரிய தலைப்பாகை, நீள
தாடி வைத்திருப்பவரை 'பெரிய ஆலிம்' என்றும் சிறிய தலைப்பாகை சிறிய
தாடி கொண்டவரை 'சிறிய ஆலிம்'
என்றும் அழைப்போம்.

'.
>
> ஆகவே பெரிசு, கிராமத்துப்பெரிசு, முதுபெரிசு, பெரும்பெரிசு,
> இளைய பெரிசு, குட்டிப்பெரிசு, புதுப்பெரிசு என்று அழைத்துகொள்ளலாமே?

'கவிக்கோ', 'பெருங்கவிக்கோ' மாதிரியா ?
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
> >


=====
அன்புடன்

சாபு

__________________________________________________
Do You Yahoo!?
Find a job, post your resume.
http://careers.yahoo.com