From nagas baan@... Wed Nov 07 04:22:20 2001
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 7 Nov 2001 12:22:19 -0000
Received: (qmail 27510 invoked from network); 7 Nov 2001 12:22:17 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 7 Nov 2001 12:22:17 -0000
Received: from unknown (HELO n11.groups.yahoo.com) (216.115.96.61) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 7 Nov 2001 12:22:17 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.10.110] by n11.groups.yahoo.com with NNFMP; 07 Nov 2001 12:22:16 -0000
Date: Wed, 07 Nov 2001 12:22:14 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Dr. JayBee's NaerkaaNal !
Message-ID: <9sb91m+shi2@eGroups.com>
In-Reply-To: <002601c166e0$a3236d80$0200a8c0@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2299
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.129.72
From: nagas baan@...
X-Yahoo-Message-Num: 12878

அன்புள்ள மணிவண்ணன்,

தங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி !

மஞ்சள் பத்திரிக்கை போன்ற கேள்விகளை அமைக்கவேண்டும் என்கிற நோக்கமில்லை,
நம் டாக்டரைப்பற்றியும், அகத்தியர் குழுவில் நடக்கும் பயனுள்ள விவாதங்களைப்பற்றி
யும், அக்குழுவுக்கு வெளியே இருக்கிற தமிழ்கூறு நல்லுலகிற்கு தெரிவிக்க வேண்டும் என்கி
ற எண்ணத்தோடுதான் கேள்விகளை அமைத்தேன். தமிழ்.சிஃபி.காம் இதழுக்காக
ஏற்கெனவே ஓரிரு பேட்டிகள் எடுத்திருப்பதால் பேட்டிக்கட்டுரைக்கு அவர்கள் எதிர்பார்க்கி
ற அளவு (நீளம்) எனக்குத் தெரியும், அதற்குள் எத்தனை சொல்லமுடியுமோ அத்தனை
சொல்லிவிட (கேட்டுவிட) முயன்றேன், அவ்வளவே. டாக்டர் மலேசியாவில் வசி
ப்பதால் அந்நாட்டைப்பற்றிய கேள்விகள் தவிர்க்கமுடியாதவை, இல்லையா ?

என்றும் அன்புடன்,
லாவண்யா ...



--- In agathiyar@y..., "Mani M. Manivannan" wrote:
> 'இலாவண்யா',
>
> நேர்காணல் ஏமாற்றம் அளித்தது. "பெரிசு" என்று கொண்டாடப்படும் பெரியவரின்
பரந்த அறிவையும், விரிந்த மனத்தையும் வெளிப்படுத்துவதைத் தவிர்த்துத்
தேவையற்ற "மஞ்சள் பத்திரிக்கை" வழக்கத்தில் நாரதத் தனமான கேள்விகள்
கேட்கப்பட்டிருக்கின்றன. ஏன், "ஓசாமா பின் லாடனை அமெரிக்கா வேட்டையாடுவது
சரியா", "அமெரிக்க - ஆஃப்கன் போர் இசுலாத்துக்கு எதிரான போரா" என்றும்
கேட்டிருக்கலாமே?
>
> வீணாக அவரது புண்களையும் நோண்டிப் பார்த்து மற்றவர்கள் மனத்தையும்
புண்படுத்துவதில் என்ன கொண்டாட்டமோ?
>
> "பொய் சொன்னாலும்... மெய் சொன்னாலும்
> வாயால் சொல்லிப் பயனில்லே - அதை
> அமிலத்தில் தோய்ச்சு இணையத்தில் போட்டா
> அடிச்சுக் கேட்க ஆளில்லே
>
> அன்புடன்,
>
> மணி மு. மணிவண்ணன்
> நூவர்க், கலி., அ.கூ.நா.
> ----- Original Message -----
> From: "Narayan Swaminathan"
> To:
> Sent: Tuesday, November 06, 2001 7:57 AM
> Subject: Re: [agathiyar] Dr. JayBee's NaerkaaNal !
>
>
> டாக்டர் ஜேபியின் நேர்காணல் படித்தேன். நன்றாக இருக்கிறது.
> தமிழக, மலேசிய சூழலை நன்கறிந்தவர்.
> யாருக்கும் எதற்கும் அச்சப்படவேண்டிய தேவை அவருக்கு இல்லை.
> எனவே சில கேள்விகளுக்கு "நோ காமெண்ட்ஸ்" என்று விடையிறுப்பதைத் தவி
ர்த்ததற்கு பதிலாக, தன் கருத்தை பகிரங்கமாக விரிவாகச் சொல்லியிருந்தால் ஒரு வி
ரும்பத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
>
> சுவாமிநாதன்
> லாஸ் ஏஞ்சலஸ்