From cbose@... Wed Nov 07 08:56:23 2001
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 7 Nov 2001 16:56:22 -0000
Received: (qmail 5464 invoked from network); 7 Nov 2001 16:56:22 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 7 Nov 2001 16:56:22 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 7 Nov 2001 16:56:22 -0000
Received: from p7c6h2 (unknown [203.199.247.168]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 70F6ECBFE for ; Wed, 7 Nov 2001 22:29:12 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20011107220925.008f5100@...>
X-Sender: cbose@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Wed, 07 Nov 2001 22:09:25 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] oru payaNam..oru rAthiri..oru maNi neram...nAlu kOil - 1
In-Reply-To: <20011104150906.54452.qmail@...>
References: <9s3d73+ggcu@eGroups.com>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 12884

அன்பு முருகன்,

கும்மோணத்தில் மாமாங்க குளத்தைப் பார்த்தேளா ! கிரில் சிறைக்குள் அடைபட்டு தெப்பக்குளத்தில் படகுச்
சவாரியாமே.

அடுத்த மாமாங்கம் 2004ல் அல்லவா? 80ம் 92ம் பார்த்தேன். 2004ல் எங்கே இருப்பேனோ?

பழைய நினைவுகளைக் கிண்டி விட்டீர். எத்தனை கொசுவத்தி வைத்தாலும் போகாத நினைவுகள். இளமையை
இனிமையாய் சித்திரவதை செய்த சிங்கார பூமி. காவிரியும் அரசலாறும் தாலாட்டும் சுகந்த தொட்டில்.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை.

At 07:09 AM 11/4/01 -0800, you wrote:
>இந்த ராத்திரி இப்படியே நீண்டு போகட்டும் என்று நினைத்தபடித் திரும்பக்
>கண் அயர்கிறேன்.
>
>(தொடரும்)
>இரா.முருகன்
>4-11-2001 (8:30 P.M)
>
>__________________________________________________
>Do You Yahoo!?
>Find a job, post your resume.
>http://careers.yahoo.com
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>
>