From jaybee@... Wed Nov 07 15:57:21 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 7 Nov 2001 23:57:21 -0000
Received: (qmail 11285 invoked from network); 7 Nov 2001 23:57:21 -0000
Received: from unknown (216.115.97.167) by m5.grp.snv.yahoo.com with QMQP; 7 Nov 2001 23:57:21 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 7 Nov 2001 23:57:21 -0000
Received: from user (sp-103-43.tm.net.my [210.186.103.43]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMG00LLJFVJ57@...> for agathiyar@yahoogroups.com; Thu, 08 Nov 2001 07:57:20 +0800 (SGT)
Date: Thu, 08 Nov 2001 07:56:18 +0800
Subject: Re: Perisu - Re: [agathiyar] Re: Dr. JayBee's NaerkaaNal !
In-reply-to: <20011107111928.53260.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: Shaboo Message-id: <3.0.3.32.20011108075618.0070de60@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011107123431.0075f748@...>
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12888
அன்புள்ள சாபு,
நேற்று இரவு ஒரு நண்பர் தொலைபேசியில் கேட்டார்:
"உங்களை ஏன் எல்லாரும் 'கிராமத்துப்பெரிசு' என்று இணையத்தில்
அழைக்கிறார்கள்?"
இந்தக் கேள்விக்கு இதுவரைக்கும் பதில் சொல்லாமலேயே
சுஜாதாவின் 'மெக்ஸிக்கன் சலவைக்காரி ஜோக்' மாதிரி நழுவிக்
கொண்டே வந்தேன்.
அனேகமாக அங்கையா ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடும்.
இந்த 'கிராமத்துப்பெரிசு' பிறந்தவிதம்......
அன்புடன்
ஜெயபாரதி
At 03:19 AM 11/7/01 -0800, you wrote:
>
>--- jaybee wrote:
>
>>
>> வேறு சில பெரிசுகளும் இருக்கிறார்கள்:-)
>> வேண்டுமானால் சாபுவைக் கேட்டுப்பாருங்கள்.
>
>
>> மடங்கள், ஆதீனங்களில் ஒரு வழக்கம் உண்டு.
>> பெரிய சாமியாரை 'பெரிய சாமி'என்றும் மற்றவர்களை
>> 'சின்னச்சாமி' என்றும் அழைப்பதில்லை.
>
>அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அய்யா.
>
>'மெளலவி', 'பாகவி', 'மன்பஈ', 'மக்கி', 'நுரியி' என்பது மார்க்க
>சம்பந்தமான கல்வியை படித்து முடித்து வெளிவரும் போது தரப்படும் பட்டங்கள்.
>( நமது இளங்கலை, முதுகலை போல ) இதில் பெரிய தலைப்பாகை, நீள
>தாடி வைத்திருப்பவரை 'பெரிய ஆலிம்'என்றும் சிறிய தலைப்பாகை சிறிய
>தாடி கொண்டவரை 'சிறிய ஆலிம்'
>என்றும் அழைப்போம்.
>
>'.
>>
>> ஆகவே பெரிசு, கிராமத்துப்பெரிசு, முதுபெரிசு, பெரும்பெரிசு,
>> இளைய பெரிசு, குட்டிப்பெரிசு, புதுப்பெரிசு என்று அழைத்துகொள்ளலாமே?
>
>'கவிக்கோ', 'பெருங்கவிக்கோ' மாதிரியா ?
>>
>> அன்புடன்
>>
>> ஜெயபாரதி
>> >
>
>
>=====
>அன்புடன்
>
>சாபு
>
>__________________________________________________
>Do You Yahoo!?
>Find a job, post your resume.
>http://careers.yahoo.com
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>