From jaybee@... Wed Nov 07 16:36:31 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 8 Nov 2001 00:36:31 -0000
Received: (qmail 94459 invoked from network); 8 Nov 2001 00:36:31 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 8 Nov 2001 00:36:31 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 8 Nov 2001 00:36:30 -0000
Received: from user (sp-103-43.tm.net.my [210.186.103.43]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMG00J14HOSRF@...> for agathiyar@yahoogroups.com; Thu, 08 Nov 2001 08:36:30 +0800 (SGT)
Date: Thu, 08 Nov 2001 08:35:28 +0800
Subject: DeepavaLi Marundhu/lEkiyam
X-Sender: jaybee@...
To: "agathiyar@yahoogroups.com" Message-id: <3.0.3.32.20011108083528.0069627c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12889
அன்பர்களே,
தீபாவளிச் சமயத்தில், உண்டது செரிமானம் ஆவதற்காக
'தீபாவளி லேகியம்' அல்லது 'தீபாவளி மருந்து' என்ற லேகியம்
ஒன்றை முன்பெல்லாம் செய்வதுண்டு.
இப்போதும் அந்த வழக்கம் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
அதைச் செய்வதற்கு ஒன்றுக்குமேற்பட்ட முறைகள் இருப்பதாகச்
சொல்கிறார்கள்.
கீழேயுள்ளது ஒருமுறை:
1.சுக்கு - 10 கிராம்
2.மிளகு - 10 கி
3.சிற்றரத்தை - 10கி
4.அதிமதுரம் - 10 கி
5.ஏலக்காய் - 10 கி
மேற்கண்டவை சமபாகம்.
தேவைப்படும் மருந்தின் அளவுக்கு ஏற்ப இதனைக்கூட்டியோ
குறைத்தோ கொள்ளலாம். அதற்கேற்ற அளவில் கீழ்க்கண்டவற்றையும்
கணக்கிட்டுக் கொள்ளவேண்டும்.
1-6 சரக்குகளையும் பொடித்துக்கொள்ளவேண்டும். நன்றாகக்
கலந்துகொள்ளவும். பிறகு சர்க்கரையுடன்சேர்த்து இடிக்கவும்.
பின்னர் நெய்யையும் தேனையும் சூடாக்கிக்கொண்டு அதில்
ஊற்றவும். அல்வாப்பதம் ஏற்படும் வரை நன்றாகப்பிசையவும்.
தேவைக்கேற்ப சாப்பிடுவது இது.
செரிமனத்துக்கு என்று மிளகுச்சேவு ஒன்றும் இருக்கிறது.
மனைவியிடம் கேட்டு எழுதுகிறேன்.