From sakthia@... Wed Nov 07 17:32:11 2001
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 8 Nov 2001 01:32:10 -0000
Received: (qmail 45631 invoked from network); 8 Nov 2001 01:32:09 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 8 Nov 2001 01:32:09 -0000
Received: from unknown (HELO mailsmart1.eth.net) (202.9.178.26) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 8 Nov 2001 01:31:58 -0000
Received: from sakthia ([202.9.180.205]) by mailsmart1.eth.net with Microsoft SMTPSVC(5.0.2172.1); Thu, 8 Nov 2001 05:46:39 +0530
Message-ID: <001601c167f0$30b89660$a1b409ca@sakthia>
To:
References: <3.0.3.32.20011108083528.0069627c@...>
Subject: Re: [agathiyar] DeepavaLi Marundhu/lEkiyam
Date: Thu, 8 Nov 2001 06:25:24 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 08 Nov 2001 00:16:39.0828 (UTC) FILETIME=[A307A540:01C167EA]
From: "kaviyogivedham"
X-Yahoo-Message-Num: 12891

உண்டு உண்டு அன்பரே! லேகியம் உண்டூண்டு!
உண்டு என்பதால்,'ஒக்காரை,'உயர்ந்த பருப்புவடை,

யாவுமுண்டு,பின்னர் யானை'வெடி' வெடித்தே
தாவும்-எங்கள் ஊர்ப்பெரிசுகள்,தாராள லேகியம்

தருமுற்சாகத்தால்,சாம்பாரில் முக்கிமுக்கி
யிரும்பு'சைS' இட்டிலியும் யிருபது-முழுங்கி

வீடு-யிடிய குழந்தையாய் வெடிவெடித்து நாற்றமாய்க்
கூடு கட்டுவதும்,குலவுவதும்,குதிப்பதும்

யின்றுமுண்டு எல்லாம் யினிது.
----- Original Message -----
From: jaybee
To:
Sent: Thursday, November 08, 2001 6:05 AM
Subject: [agathiyar] DeepavaLi Marundhu/lEkiyam



அன்பர்களே,

தீபாவளிச் சமயத்தில், உண்டது செரிமானம் ஆவதற்காக
'தீபாவளி லேகியம்' அல்லது 'தீபாவளி மருந்து' என்ற லேகியம்
ஒன்றை முன்பெல்லாம் செய்வதுண்டு.
இப்போதும் அந்த வழக்கம் இருக்கிறதா என்பது தெரியவில்லை.

அதைச் செய்வதற்கு ஒன்றுக்குமேற்பட்ட முறைகள் இருப்பதாகச்
சொல்கிறார்கள்.

கீழேயுள்ளது ஒருமுறை:

1.சுக்கு - 10 கிராம்
2.மிளகு - 10 கி
3.சிற்றரத்தை - 10கி
4.அதிமதுரம் - 10 கி
5.ஏலக்காய் - 10 கி

மேற்கண்டவை சமபாகம்.